ஆருயிரே என் ஓருயிரே - 20

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
அடேய் கூமுட்டை ராகுகால ரகு
உன்னோட ஐஷுவையும் புனே கூட்டிட்டு போக வேண்டியதுதானே

haha banukkaa... neengalum aishu maathiriye namma raguvai thittareenga... paavam akkaa...
 

MaryMadras

Well-Known Member
மிகவும் அழகான பதிவு.பிரிவு தான் அவங்க மனச தெரியப் படுத்தும்.
 

banumathi jayaraman

Well-Known Member
haha banukkaa... neengalum aishu maathiriye namma raguvai thittareenga... paavam akkaa...
பின்னே ஐஸ் ஐஸ்-ன்னு கோன் ஐஸ் மாதிரி உருகினால் போதுமா?
வெளியூர் போவும் பொழுது புதுப் பொஞ்சாதியையும் கூட்டிட்டுப் போவோணுமில்லே
ஐஷு பாவம்
தனியாக இருந்து கயிட்டப்படுவாள்ள?
எனக்கு வேற ஒரு டவுசர் டவுட்டு இருக்கு
ரகு ஊரில் இல்லேன்னு இந்த சுஷ்மிதாப் பொண்ணு ஏதாவது ஆட்டைய கிளப்பி வுட்டுடுவாளோ?
எல்லாம்ம்ம்ம்ம்ம்ம் லதா டியருக்கே வெளிச்சம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top