ஆதியின் ஒரு வரி கதைகள்

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
பிஸ்ஸா ஹட்-ல் மாமாவின் எதிர்பாரா சந்திப்பு.

வீடு சென்றதும், "மாமா சொன்னதால, பிஸ்ஸா ஹட்-ல இன்னிக்கு ஒரே ஸ்ட்ரா போட்டு கப்பசினோ குடிச்ச பாரு, அந்த பையனையே சாயங்காலம் பொண்ணு பாக்க வரச்சொல்விட்டேன்", அப்பா இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

@banumathi jayaraman

அப்பப்போ சேர்க்கறேன்பா.
 

Uma Ramesh

Well-Known Member
சூப்பர் ஆதிமா.... எனக்கும் try பண்ண ஒரு ஆசை... சரியா னு தெரியல...

வானமும் விளைநிலமும் கண்ணீர்.....

விடாமல் பெய்த தொடர் மழையால் விளை நிலங்கள் நீரில் முழுகி பயிர்கள் சேதம் ஆகி விட்டது.....
Nice
 

தரணி

Well-Known Member
வாவ்..... இப்படி பொருத்தமா எனக்கு எடுக்க தெரியல... அருமையா இருக்கு
 

I R Caroline

Well-Known Member
அருமை சிஸ்,

1. அப்பாவி மக்கள் உயிரிழப்பு

அதிகாரிகளின் பேராசையாலும் கவனமின்மையாலும் பெய்ரூட் வெடி விபத்து.

2. பெற்றோர்களின் பரிதாபங்கள்


ஆன்லைன் வகுப்பால் மீண்டும் பள்ளிப் பாடங்களை படிக்க வேண்டிய சூழ்நிலை.

என்னுடைய முயற்சி எப்படி இருக்கு சிஸ்...:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top