அவளே என் பிரபாவம் 18

Joher

Well-Known Member
#6
:love::love::love:

என்னதான் பொண்ணுனாலும் வடிவேலு பண்ணுறது ரொம்ப ஓவர் தான்......
எப்போ பாரு டிஸ்டர்ப் பண்ணிகிட்டே இருக்கார்.......
அப்பா அம்மாவுக்காகனு எப்போ பாரு பேசிக்கிட்டே இருந்தால் எகிறி தான் குதிப்பாங்க வீட்டுக்காரங்க.......
இவன் ஏற்கெனவே கடுப்பில் இருப்பவன்........
கண்டுக்காமல் விட்டால் அவன் வேலையை பார்ப்பான்.......
இப்படி பண்ணுனா வேலையை இழுத்துவிட்டுப்பான்........

அச்சோ இந்த பொம்பளை பண்ணின வேலையில் இப்போ மொத்தமா கைகலப்பில் வந்து நிக்குது....... பேசுறதுக்கு ஒரு அளவில்லை....... சூப்பர் எல்லோர் முன்னாடியும் போட்டு உடைச்சுட்டார் வடிவேலு........ இப்போ சந்தோசமா???
தங்கச்சியை அடித்தால் அண்ணன் பார்த்துகிட்டு நிற்பானா???
அதுவும் எல்லாமே தங்கச்சியால் தான் என்கிறப்போ........
திவ்யா மொத்தமா போய்ட வேண்டியது தான் போல.......
மகன் வாழ்க்கை........ அது போனால் என்ன...... இன்னொரு டர்ன் அமெரிக்கா போனால் முடிஞ்சு போச்சு........
இப்படியும் ஒரு அம்மா :mad::mad::mad:
பேசுறவங்களுக்கு வேலையில்லை....... அம்மாக்குமா???

இப்போ மதுவை பாருங்கப்பா.......
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement