அழைத்தது யாரோ! 4

Advertisement

Gomathianand

Well-Known Member
கயந்திகா இவ்வளவு விஷமா:mad:
கிருஷ்ணாவுக்கு செம குழப்பம்o_O
கண்ணபிரான் மனைவியைக் காப்பாற்ற நல்ல வழி செய்திருக்கார்...
 

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
இந்த அம்மா பொண்ணு
இனி என்ன குளறுபடிகள்
செய்வாங்களோ
 

Ratheespriya

Well-Known Member
இன்ன டியர் கிருஸ்ணா கோதையை பார்க்கும் போது அவங்க அப்பா வழமையா ராதைனு கோதையை பெயர் மாற்றி கூப்புட்டுவிட்டாரோ????....

அப்போது கோதை வாய் திறந்து பேசாமல் சைகையில் ஏதும் பேசினாலோ???...

அதை தான் கிருஸ்ணா பார்த்து கோதையை ராதைனும் ஊமைனும் அவளை நினைத்து அமெரிக்காவில் இருந்து டீப் திங்கிங் பண்ணிருக்கானா????....

பட் கிருஸ்ணாகு எப்புடி கோதை மெஸ்சேஜ் பண்ணிணா??????......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top