அழைத்தது யாரோ! 20

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.கோதை இல்லைன்னா ராதை,ராதை இல்லைன்னா மாலினி என
வம்பிழுக்க சொன்னது இப்போ கிருஷ்ணாவுக்கே வினையா மாறிடுச்சு:sneaky::sneaky::sneaky:.கனகவேல் சொன்னதை கேட்ட கோதை,கிருஷ், மாலினிய காதலிச்சதா நெனச்சுட்டு அடிபிண்றா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.

போன் வந்த பார்சல் கிருஷ் பேர்ல வராம பூங்கோதை பேர்ல வந்திருக்கு:unsure::unsure::unsure:.மாலினி அதிர்ச்சியாகறது போல போன்ல என்ன இருந்தது:oops::oops:. கிருஷ்கு தெரியாம ஏன் அழிச்சா:unsure::unsure:.

அரசியல்ல நிக்க சொன்ன கனகவேலுக்கு சரியான பதிலடி கொடுத்ததோடு,கட்டாயம் பண்ண நெனச்சா நாட்டை விட்டே போயிடுவேன்,உங்க கைல சிக்க மாட்டேன்னு கிருஷ் மிரட்ட, மகன் சொன்னதை செஞ்சிடுவான்னு மகனை சமாதானம் பண்ண கணவனை விட்டு போய்ட்டாங்க:sneaky::sneaky:.

கனகவேல் செஞ்ச தப்போட ஆதாரம்,சுவிஸ் வங்கி கடவுச்சொல் எல்லாம் அருள்வேல்ட்ட இருக்க, இத்தனை நாள் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டு இருந்தவன் விஸ்வரூபம் கண்டு ஒன்றும் செய்ய முடியா நிலை அதிர்ச்சியில் கனகுo_Oo_Oo_O.

அருள் தேர்தல்ல ஜெயிச்ச பிறகு, கனகு மூட்டை முடிச்சு கட்டிட்டு போய் ஊர்ல இருக்கற பஞ்சு ஆலைய பார்த்துக்கனுமா:LOL::LOL::LOL:.அம்மா வாழ்க்கைய நாசம் பண்ணதுக்கு தண்டனை என சொல்லி அசத்திட்டான் அருள்(y)(y).
கோதை போன்ல இருக்குறத அழிச்சிட்டு கிருஷ்ணா கூட கூடி குலாவுறதா பார்த்தா? :oops::unsure::pஅருள்வேல் கனக அசையாத படி இறுக்கிட்டான். இனி கணக்கு ஆட்டம் க்ளோஸ்:LOL:
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
கனகு மாட்டுனியா..... வேணும்னு சொல்லுறவனுக்கு செய்ய மாட்டாராம், வேணாமின்னு சொல்லுறவனுக்கு செய்வாராம்.... உனக்கு இது தேவை தான்...
அதுதானே உலக நியதி.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாஹா ஹா :love::love::LOL:கனகவேலுக்கு இது பத்தாது அருளு இன்னும் கிருஷ்ணாவ வச்சி கனகுக்கு சிறப்பா செய்யனும்
கனகுக்கு அருளே போதும். கிருஷ்ணா கோதைனு கிளம்பினா கனகு தாங்க மாட்டாரு.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Super sis.Arul action la irangiyachu.kothaiku therinchavanga than krishku msg pannirukkangalo.?
ஆமா. கோதை கண்டு பிடிச்சிட்டா. காமுக்குமா இருந்துட்டா.
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top