அழைத்தது யாரோ! 20

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஹா ஹா ஹா
கனகுவுக்கு செமத்தியான ஆப்பு
நல்லா வைச்சு செய்யுறாண்டா அருள்வேல்
அரசியலில் இஷ்டமில்லாத தம்பியை விட்டுட்டு
கணக்கு ஜாதகத்தை நம்பி வேலை செய்யிறாரு. அருள்வேல் அவன் மீது இருக்கும் தன்னம்பிக்கையை வேலை செய்கிறான். கிருஷ்ணா அரசியலை விட்டு ஒதுங்கி இருக்க நினைக்கின்றான். இவங்க சனா போட்டு கிட்டு இருந்தா நாலாவதா யாராச்சும் உள்ள வந்தாலும் வந்துடுவாங்க. :ROFLMAO::ROFLMAO:
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
இவ என்னத்த அவனுக்கு தெரியாம மறைக்கிறா... அதுவும் அந்த போன்லருந்து :unsure::unsure::unsure:
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top