அழைத்தது யாரோ! 16

#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஹா ஹா ஹா
அஞ்சு வயசுலேயே அன்பழகியை அருள் பொண்டாட்டியா நினைச்சுட்டானா?
கடலை மிட்டாய் கொடுத்து முத்தாவா?

ஹா ஹா ஹா
கனகவேலுக்கு நல்லா நல்லா வேணும்
ஞானவேலுக்கு கனகு செஞ்சது இப்போ இவனுக்கே திரும்புதா?

ஹா ஹா ஹா
ராதைக்கு செம ஆப்பு வைச்சுட்டாரா, கண்ணபிரான்?
அபரஞ்சியை ஆட்டி வைக்க வந்தவள் வேலை கத்துக்கிறாளா?
இதுவும் நல்லதுதான்
அப்படியே உன் தங்கைக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடும்மா, ராதை

ஆனாலும் கொஞ்சம் எழுத்து பிழைகள் இருக்கு, மிலா டியர்
 
Last edited:

MaryMadras

Well-Known Member
#5
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ஒருத்தன் போய் பறிச்சா அடிவிழும்னு எல்லோரும் சேர்ந்து பறிச்சு இருக்கானுங்க கேடி பசங்க;):D:D.பஞ்சாயத்துல பசங்களுக்கு விளையாட இடம் ஒதுக்கி கொடுத்தது அருமை(y)(y)
ஐந்து வயது அன்பழகி குட்டிக்கு கடலை மிட்டாய் வாங்கி கொடுத்து முத்தம் வாங்குனானா:D:D.

அருளுக்கு முறை பொண்ணு இல்லைன்னு அன்பு மாமா பொண்ணாகிட்டா:giggle::giggle::giggle:.தன்னோட கல்யாண பேச்சு எடுக்கறப்போ தெரியாத காதல்,அன்பு குளத்துல குதிக்க போனப்போ,அருளை கட்டிக்கிட்டப்போ தெரிஞ்சிருக்கு:sneaky::sneaky::sneaky:.

நீங்க விரும்புற பொண்ணுங்காக எதுவும் செய்வீங்கன்னு ஊருக்கு தெரியும்:sneaky::sneaky:.நான் உங்க ரத்தம்.அவளுக்கு ஒன்னுனா சொந்த ரத்தம்னு கூட பார்க்க மாட்டேன்னு அருள்,கனகவேலை மிரட்டுனானா(y)(y)(y).கனகவேல் கற்றுக்கொடுத்த பாடமா(செய்த பாவமா)அவருக்கே திரும்புது...

அபரஞ்சிதாவை ஆட்டி வைக்கலாம்னு பெங்களூர் வந்த ராதைக்கு,கண்ணபிரான் முன்னாடி அதட்டி வேலை வாங்க முடியாம இவளும் சேர்ந்து வேலை செய்யறாளா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement