அறிவிப்பு

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் மக்களே!

எல்லாரும் என் மேல செம்ம காண்டுல இருப்பீங்கன்னு தெரியும்... கிட்டத்தட்ட ஒரு மாதமா நான் எந்த அப்டேட்டும் தரல. சீக்கிரமே தரேன்ப்பா... அடுத்து, எனக்கு வேலை கெடைச்சுருச்சு... இது வரைக்கும் நான் மத்தவங்களுக்கு செஞ்சத மத்தவங்க எனக்கு செய்யுற மாதிரியான வேலை... அதுவும் ஒரு முக்கிய றீசன் நேரமின்மைக்கு...

என்னை மன்னிச்சிறுங்க ப்ரென்ட்ஸ்...
சீக்கிரமே வரேன். கண்டிப்பா கதையை முடிக்காமல் இருக்க மாட்டேன்....
 
Congratulations sis & all the best for your future success
 
Ivana

Active Member
Congratulations. ....keep rockiing..(y)
Apdiyae seekiram id side vaanga:love:
Enna job kidachirukunu share panna mudiyuma??!!
 
banumathi jayaraman

Well-Known Member
வணக்கம் மக்களே!

எல்லாரும் என் மேல செம்ம காண்டுல இருப்பீங்கன்னு தெரியும்... கிட்டத்தட்ட ஒரு மாதமா நான் எந்த அப்டேட்டும் தரல. சீக்கிரமே தரேன்ப்பா... அடுத்து, எனக்கு வேலை கெடைச்சுருச்சு... இது வரைக்கும் நான் மத்தவங்களுக்கு செஞ்சத மத்தவங்க எனக்கு செய்யுற மாதிரியான வேலை... அதுவும் ஒரு முக்கிய றீசன் நேரமின்மைக்கு...

என்னை மன்னிச்சிறுங்க ப்ரென்ட்ஸ்...
சீக்கிரமே வரேன். கண்டிப்பா கதையை முடிக்காமல் இருக்க மாட்டேன்....
My heartiest wishes to you, லேகா டியர்
சீக்கிரமா வாங்க
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top