அன்புடைய ஆதிக்கமே 13

Advertisement

Kayal vizhi

Writers Team
Tamil Novel Writer
அன்புடைய ஆதிக்கமே அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன்...நீங்க எதிர்பார்த்த ட்விஸ்ட் வைச்சிருக்கேன்...அந்த ட்விஸ்டை படிச்சுட்டு நாங்க பதறுனது இதுக்காக தானானனு என்னை அடிக்கலாம் கூடாது கண்மணிஸ்...நோ வெப்பன்ஸ்….படிச்சுட்டு கழுவி ஊத்திட்டு போங்க பார்க்கலாம்...உங்களின் திட்டை ஆசையுடன் எதிர்பார்க்கும் உங்கள் கயல் கண்மணி
IMG-20181026-WA0016.jpg


episode
https://l.facebook.com/l.php?u=http...KRTf6B5BmQlgEKYf6LnJvLbJKhrpFeJEH0m_XZU4XRwqw
 

தரணி

Well-Known Member
கயல் ரொம்ப சூப்பர் ட்விஸ்ட் செல்லம்.....கனவுல தாலி கட்டினது கூட ok ஆனா அதுல பூகம்பம் வந்துச்சு பாருங்க அது தான் தாங்க முடியல......

ரொம்ப அழகாக கல்யாண முறை எல்லாம் சொல்லி இருக்கீங்க..... சூப்பர்..... பரட்டை நீ பத்த வைக்கலையா sorry பா உன்னை தப்பா நினைச்சுட்டேன்...... ஒய் அவந்தி நீ யாரை லவ் பண்ணுற ஒழுங்கா சொல்லிடு.....இல்ல அம்புட்டு தான்சொல்லுட்டேன்
 

Arya

Well-Known Member
Kayal sis ungaluku en indha kolaveri???!!!
Ipdi beedhiya kelapi vitutu last ah kanavu solteengale sis...
Na kooda enaenamo nenachen..
Indha selva nala payan dhan polave thevai ilama avana vera thititom..
Indha JK periya terror piece nu nenacha avanum dummy dhan pola sis..
Ivlo naal shruthi ya love pannerukan. .
Super sis..
Seekirama ud thandhirunga sis
Apdi ena place nu yosichute irupom...
 

laksh14

Well-Known Member
அன்புடைய ஆதிக்கமே அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன்...நீங்க எதிர்பார்த்த ட்விஸ்ட் வைச்சிருக்கேன்...அந்த ட்விஸ்டை படிச்சுட்டு நாங்க பதறுனது இதுக்காக தானானனு என்னை அடிக்கலாம் கூடாது கண்மணிஸ்...நோ வெப்பன்ஸ்….படிச்சுட்டு கழுவி ஊத்திட்டு போங்க பார்க்கலாம்...உங்களின் திட்டை ஆசையுடன் எதிர்பார்க்கும் உங்கள் கயல் கண்மணி
View attachment 1852


episode
https://l.facebook.com/l.php?u=https://mallikamanivannan.com/kayal-vizhis-anbudaiya-aathikkamae-13/?fbclid=IwAR0BlctyPgSjWSKsMssKkX77qSATf5t7H95UbWh8IkvO0eWT795BNww1jCk&h=AT12HwnFSi5-ueDZDrbHEhhTdzsCu_xcWXn33ybOnvk5-6yzSRhtCwcwx1g82cmfL5euwM_gpLliZvgt_ZqdelvErKRTf6B5BmQlgEKYf6LnJvLbJKhrpFeJEH0m_XZU4XRwqw
nycc epi siss
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top