அன்புடன் அழைக்கிறேன்...

#12
@Sesily Viyagappan
என்னுடைய இனிய மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள், செசிலி டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க,
செசிலி மைக்கேல் கிளிண்டன் டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப்
பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார்,
செசிலி கிளிண்டன் டியர்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement