அனிதாவின் அப்பா by ரம்யா ராஜன்

Advertisement

Joher

Well-Known Member
அனிதாவின் அப்பா..........

பட்டத்துக்காக படிக்க வந்த வீணா போன ஆகாஷ் மீனாவின் அழகில் மயங்கி அவளை கல்யாணம் பண்ணிக்கொள்கிறான்........ பெற்றோரோ பையனின் தவறுக்கு துணைபோறாங்க....... அப்புறம் எங்க பையன் திருந்துவான்......
விளைவு பிரிவு........ பிரிவுக்கு கொடுக்கப்படும் பணம் முகத்தில் வீசப்படுகிறது.......
இந்த பணத்தால் இழந்த வாழ்க்கையை கொடுக்க முடியுமா என்ன.....

பிரிந்த மனைவியின் வயற்றில் கல்யாணத்தின் சாட்சி குழந்தை......
என்னதான் ஆதரவு கொடுத்தாலும் பொண்ணை சுமையா நினைக்கும் பெற்றோர் அண்ணன்......

குழந்தை மட்டுமே எனக்கு இனி என்று பெற்றெடுக்கும் மீனா.......
அப்பா அண்ணன் அண்ணி தங்களால் முடிந்தவரை உதவுறாங்க.....
divorcee பொண்ணுங்க face பண்ணும் எல்லா பிரச்சனையும்.....
பொண்ணையும் தன்னையும் காப்பாற்ற ஒரு வேலையும்......
கூடவே பொண்ணு அனிதாவின் பிரச்சனையும்.......

chess master ஹரி Sir...... Uncle சொன்னால் கூடவே இருக்கமாட்டாங்களாம்...... So அப்பாவாக்கப்படுறார்........
அனிதாவுக்காகவே மணம்முடிக்கும் ஹரி-மீனா......
அனிதாவுக்கு அப்பாவான ஹரியால் மீனாவை மனைவியா ஏற்றுகொள்ளமுடியல.......

பிருந்தாவை மறக்கமுடியாத ஹரி....... over possessiveness minus ஆகுது இவங்க வாழ்க்கையில் கூட......

ஆனால் மாமியார் வைஷ்ணவி உருவில் ஒரு தாய் மீனாக்கு........
அனிதாவோட வைஷுமா.......
ஹரியோட தவறுகளை சுட்டி காட்டும் தாய்........

அன்பா ஆதரவா அரவணைத்து செல்லும் அம்மா மாமியார் மீனாக்கு......
விலகி செல்லும் ஹரியை இழுத்து பிடிச்சி கொண்டுவர்றாள் மீனா........
அதற்கு உதவும் மாமியார், ஹரி தங்கை ஹரிணி & மச்சான் விக்ரம், friend தேவ் & தீப்தி......

இப்போ மீனாவின் கணவன் cum அனிதாவின் அப்பா.......
அப்பா பொண்ணு பாசம் படிச்சா தான் உணரமுடியும்...... Good feel.......

இது ரம்யாவோட பழைய நாவல்.......
இங்கே link இல்லை....... book மட்டும் தான் இருக்கு.........

Awesome ரம்யா........:love::love::love:
@ramyarajan
 
Last edited:

Sarayu

Super Moderator
Tamil Novel Writer

awesome review jo.... yes.. this one is milestone for ramya akka.. lovely narration.. lovely story.. :love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top