அத்தியாயம் 6

Deiyamma

Active Member
#1
ஹாய் மக்களே . .

ரெண்டு மூணு நாள் தலைமறைவானதுக்கு சாரி. சொல்லாம போய்ட்டேன். கொஞ்சம் பிஸி. சோ உங்களுக்கு இன்போர்ம் பண்ண முடியல. அப்புறம் யார்ரெல்லாம் என்னை மிஸ் பண்ணீங்க. அந்த புதிருக்கான பதில் கண்டுபிடிசீங்களா . . . . ?!!!

அப்புறம் முக்கியமான விஷயம். நிறைய மக்கள் கதையை வாசிக்கிறீங்க. ஆனால் ஒரு பதில் கூட வர மாட்டுக்கு.. இது கொஞ்சம் கூட நல்லா இல்லை.

அமைதி பூங்கா அழகு தான் யார் இல்லைன்னு சொன்னது. அதுக்காக ஒரு வண்ணத்து பூச்சி கூட இல்லைன்னா அந்த பூங்கா பார்க்க எப்படிங்க இருக்கும்? சோ சைலன்ட் ரீடர்ஸ் பிளீஸ் எனக்காக வெளியே வாங்க. கதை எப்படி இருக்குதுன்னு சொல்லிட்டு போங்க. எப்பவும் போல பதில் சொல்ற எல்லா தோழமைகளுக்கு என் சார்பாக நன்றிகள்... தொடர்ந்து உங்கள் ஆதரவை எனக்கு தாங்க.
ஓ கே ..?!


இதோ உங்களுக்கான அடுத்த அத்தியாயம். . . .என்னை சாய்த்தாயே...உயிர் தாராயோ?!அத்தியாயம் 620200601_012413 (1).pnghttps://www.mallikamanivannan.com/deiyammas-ennai-saaithaayae-uyir-thaaraayo-6/ 
Last edited by a moderator:
#5
இதெல்லாம் ரொம்பவே அநியாயம், டெய்யம்மா டியர்
லெமன் டீக்கு காய்ந்த சருகுகளை வைத்து ஜூஸ்ன்னு சொல்லி இத்தனை நாளாய் என் மண்டையை உடைச்சுட்டீங்களே
வெரி பேடு வெரி பேடு
ஸோ சேடு ஸோ சேடு
டெய்யம்மா is பேடு பொண்ணுப்பா
 
Last edited:

Deiyamma

Active Member
#6

Deiyamma

Active Member
#7
இதெல்லாம் ரொம்பவே அநியாயம், டெய்யம்மா டியர்
லெமன் டீக்கு காய்ந்த சருகுகளை வைத்து ஜூஸ்ன்னு சொல்லி இத்தனை நாளாய் என் மண்டையை உடைச்சுட்டீங்களே
வெரி பேடு வெரி பேடு
ஸோ சேடு ஸோ சேடு
டெய்யம்மா is பேடு பொண்ணுப்பா


ha ha ha....
nala sirichen ponga....

ovovoru thadavaiyum neenga deiyamma nu koopidum pothum im so so happy da...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes