அடடா உண்மைதான...

I R Caroline

Well-Known Member
#1
Screenshot_20210219-121807_WhatsApp.jpg

:D:D:D ஆமா ஆமா நிசம்தான்... நாம ரெண்டு வார்த்தை சொன்னா... அது சுற்றி சுற்றி வந்து... ஒரு பத்து பக்கத்துக்கு கதையா, திரும்ப நம்ம காதுக்கு வரும் போது அதை கேட்கிற சுவாரஸ்யம் இருக்கே... :D:D:D கற்பனையில் கதையில் வரும் வில்லன்களுக்கே டஃப் கொடுப்பாங்க பாருங்க...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
#2
View attachment 8353

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::LOL::LOL::LOL:
 
mila

Writers Team
Tamil Novel Writer
#3
ஆமா அதுலயும் நாங்க என்ன பேசுறேன்னு உன்னிப்பா கவனிச்சு அத டிங்கரிங் பண்ணி மேக்கப் பண்ணி எங்களுக்கே டிலிவரி பண்ணிடுவாங்க.(எல்லாம் அனுபவம்தான்:sneaky:}
 
I R Caroline

Well-Known Member
#6
ஆமா அதுலயும் நாங்க என்ன பேசுறேன்னு உன்னிப்பா கவனிச்சு அத டிங்கரிங் பண்ணி மேக்கப் பண்ணி எங்களுக்கே டிலிவரி பண்ணிடுவாங்க.(எல்லாம் அனுபவம்தான்:sneaky:}
:LOL::LOL::LOL::LOL::LOL:
 
#8
View attachment 8353

:D:D:D ஆமா ஆமா நிசம்தான்... நாம ரெண்டு வார்த்தை சொன்னா... அது சுற்றி சுற்றி வந்து... ஒரு பத்து பக்கத்துக்கு கதையா, திரும்ப நம்ம காதுக்கு வரும் போது அதை கேட்கிற சுவாரஸ்யம் இருக்கே... :D:D:D கற்பனையில் கதையில் வரும் வில்லன்களுக்கே டஃப் கொடுப்பாங்க பாருங்க...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Aama unmaidhan:LOL::LOL::ROFLMAO:(y)
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes