பிரம்மனின் தூரிகை - 17

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

பிரம்மனின் தூரிகை - 17 வது பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

பிரம்மனின் தூரிகை - 17 - 1

பிரம்மனின் தூரிகை - 17 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜு

157359517_542110370097331_478954249828045353_n.jpg
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.அடக்கடவுளே...கோவில்ல பார்த்த பத்திரிக்கைகாரன் பண்ண வேலையா இது:oops::oops:.ஓவியம் வரையறதுக்கு வந்திருக்கறதா சொன்னதை கேட்டதுக்கு அப்புறமும் கிசுகிசு போட்டிருக்கான்o_Oo_O.கல்யாணத்துல ரெண்டு பேரையும் படம் புடிச்சது
இவன் தானா:unsure::unsure::unsure:."போட்டோ கிளாரிட்டி கொஞ்சம் கம்மியா இருக்கு":p:p.

பத்திரிக்கையில் வந்த விஷயம் உண்மையான்னு யாராவது கேட்டா :sneaky::sneaky:,அப்படிதான்னு சொல்ல வேண்டியது தான் என பிரம்மா சொன்னாலும்,பத்திரிக்கைய பார்த்துட்டு தேவ் வீட்டில் இருந்து ஓவியாவை அழைச்சுட்டு வர சொல்லி அவன் அம்மா போன் பண்ணிட்டாங்க:oops::oops:.

ரெண்டு வீட்டுலேயும் சம்மதம் வாங்கி எல்லார் ஆசிர்வாதத்தோடு நம்ம கல்யாணம் நடக்கனும் என ஓவியா விரும்ப, ஓவியத் திறமையையே மதிக்காதவங்க,"நாட்டியக்கார பொண்ணு அவளை தான் சொல்றேன்னு" ஓவியாவை சொன்னவங்க ஏத்துப்பாங்களா:unsure::unsure::unsure:.இத்தனை வருசம் வீட்டுக்கு வராத மகனின் ஆசையை நிறைவேற்றுவார்களா.பிரச்சனை செய்வார்களா:cautious::cautious::cautious:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

இது இது இது இது இதைத்தான் நான் எதிர்பார்த்தேன், லதா டியர்
வந்தாச்சா வந்தாச்சா வில்லன் or வில்லி வந்தாச்சா?

கோவிலில் போட்டோ பிடித்து நியூஸ் போட்டது அவனே சொன்ன மாதிரி தேவ் கிருஷ்ணாவுக்கு சாதகமான செயல்தான்
இதில் ஒரு பிரச்சினையுமில்லை

பெற்றோர் விருப்பத்துடன்தான் கல்யாணம் நடக்கணும்ன்னு ஓவியா சொல்லும் கண்டிஷன் நிறைவேறுமா?

மருமகள்ன்னு சொல்லாமல் அந்த பெண்ணையும் கூட்டிட்டு வான்னு சொல்லுறதிலேயே வில்லங்கம் வெளிச்சம் போடுது
ஒருவேளை கிருஷ்ணாவுக்கு மாமன் மகள் முறைப்பெண் யாரையாவது அவன் வீட்டில் பிக்ஸ் பண்ணியிருப்பாங்களோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top