yogi's novel

 1. Yogiwave

  உனக்காகவே நான் - 11

  அத்தியாயம்- 11 வார்த்தை வராமல் , “ம்ம்...”என்ற மித்ரா ,மறந்தும் நிமிர்ந்தாள் இல்லை. “இதுவரை.பெண்கள் வெட்கப்பட்டால் அவர்களது கன்னங்கள் சிவக்கும் என்பதை நான் நம்பியதில்லை.இன்று நம்புகிறேன்.நீ வெட்கப்படும் போது மிகவும் அழகாய் இருக்கிறாய்.உன் கன்ன சிவப்பும் அழகாய் இருக்கிறது.”என அவளது கன்னத்தை...
 2. Yogiwave

  உனக்காகவே நான் - 10

  அத்தியாயம் - 10 “வா மா மித்ரா. பாலு... நான் சொன்னேனில்ல மித்ரா.. அது இவள்தான்” என அறிமுகம் செய்தார் பார்வதி. “வணக்கம் அங்கிள்” என இருகரம் குவித்து வணங்கினாள் மித்ரா. “வணக்கம்மா. என்ன சென்னைதான் பூர்வீகமா?” எனக் கேட்டுவிட்டு நேசமாகப் புன்னகைத்தார் பாலய்யா. “ஆமாம் அங்கிள். “ எனச் சொல்லிவிட்டு...
 3. Yogiwave

  உனக்காகவே நான் - 9

  அத்தியாயம்- 9 ஆச்சரியமாக அவனை ஏறிட்டுப்பார்த்த மித்ரா, ‘அவன் தான் .ரிஷி..இவன் திடீர் என்று எங்கு வந்தான்’ என எண்ணி ‘ஓ...இன்று சனிக்கிழமை அல்லவா!!விடுமுறை சமயங்களில் ஊட்டி வருவான் என அங்கிள் சொன்னாரே.அதுதான் வந்திருக்கிறான்’ என எரிச்சலுற்றாள் மித்ரா. “என்ன?பதிலே இல்ல?இன்னும் தலைவலி...
 4. Yogiwave

  உனக்காகவே நான் - 8

  அத்தியாயம்- 8 புன்னகைத்துவிட்டு"சரிங்க அங்கிள்."என்றுவிட்டு, 'நான்தான் பாட்டியை பார்த்துக் கொள்ளும் வயதிலிருக்கிறேன்.ஆனால் இங்கு அங்கிள் வேறு ஏதோ சொல்கிறாரே'என்று வியப்புடன் உள்ளே நுழைந்தாள் மித்ரா. பாட்டியின் அறையினுள் நுழைந்ததும்,அவர்கள் உள் நுழையும் அரவம் கேட்டு படித்துக் கொண்டிருந்த...
 5. Yogiwave

  உனக்காகவே நான் -7

  அத்தியாயம்-7 உண்டு முடிக்கும் வரை மித்ராவை அடிக்கடி பார்த்த ரிஷி ,அவள் முகம் சோர்ந்திருப்பதையும்,அவள் மறந்தும் நிமிர்ந்து பார்க்காதையும் உணர்ந்தான். ‘இவளுக்கு அப்படி என்ன ப்ரட்ச்சனை இருக்கும்?.அப்பாவிடம் கேட்டிருக்கலாம்.ஆனால் அவரிடமும் கோவம் வரும்படி பேசிவிட்டோம்.நாமும் கொஞ்சம் யோசித்துப்...
 6. Yogiwave

  உனக்காகவே நான் - 6

  அத்தியாயம் – 6 ‘இவன் சிரிப்பு இவ்வளவு அழகாக இருக்க வேண்டுமா?!’என குறைபட்டாள் மித்ரா. ‘இருந்தும் சாதாரணம் போல அவனது முகத்தைப் பார்க்க முடியவில்லையே!?அவனுடன் இயல்பாகப் பழக முடியவில்லையே!’என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டாள். ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது.அது நாணம் என்பதையும்,அது ஏன் அவளுக்குள்...
 7. Yogiwave

  உனக்காகவே நான் - 5

  அத்தியாயம்- 5 அப்போது ‘யாராக இருக்கும் அந்த சுமித்தா?.என்று யோசித்தாள் மித்ரா. ‘யாராக இருந்தால் நமக்கென்ன?’யோசித்தவிதமாக தனது நீள கூந்தலை வழக்கமாகப் பயன்படுத்தும் கிளிப் கொண்டு கொண்டைப் போட்டாள். கட்டிலில் இருந்த துணிகளை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள் மித்ரா.குளித்துவிட்டு எடுத்துச்...
 8. Yogiwave

  உனக்காகவே நான் - 4

  அத்தியாயம்-4 இவரை எங்கோப் பார்த்தது போல் இருக்கிறதே. !’ என்று யோசித்த மித்ரா , சட்டென நினைவு வந்தவளாக ‘அச்சோ. இவரா?!!’ என்று அவசரமாக முன்புரம் திரும்பிவிட்டாள். ‘நல்லவேளை வர்மா இன்ஃபொ டெக்கில் வேலை செய்யப் போவதில்லை’ என்று பெருமூச்சுவிட்டாள் மித்ரா. அவன் கண்கள் மித்ராவைப் பார்த்தது ஒரு...
 9. Yogiwave

  உனக்காகவே நான் – 3

  அத்தியாயம் – 3 “அன்று வேறு சூழ்நிலை இன்று வேறு சூழ்நிலை மித்ராமா.நீ வரும்போது காரில் அழுததை பார்த்த பிறகும் உன்னைத் தனியே விட்டுவிட்டு என்னால் நிம்மதியாகச் சென்னையில் இருக்க முடியாது.குருவிற்கு முழுமையாகக் குணமாகும் வரை என்னால் சென்னையைவிட்டு வரவும் முடியாது.”என்று வருந்திப் பேசிய...
 10. Yogiwave

  உனக்காகவே நான் – 2

  அத்தியாயம் – 2 வர்மா இன்ஃபோ டெக் ,ஜீவானந்ததின் மகன் ரிஷியும் அவனது அத்தை மகன் குருவும் இணைந்து ஆரம்பித்த சிறிய IT Company. குருவை வளர்த்ததும் ரிஷியின் பெற்றோரே.சிறுவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்த ரிஷியும் ,குருவும் ஊட்டி convent–ல் தங்களது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ,கோவைPSG –ல் கல்லூரிப்...
 11. Yogiwave

  உனக்காகவே நான் - 1

  அத்தியாயம்- 1 சிறு சிறு துளிகள் அவள் முகத்தில் சிதறிய வண்ணம் மழை பொழிந்து கொண்டு இருந்தது.ஒவ்வொரு துளிகளும் தாய் மடியை விட்டு இறங்க அடம்பிடிக்கும் குழந்தையைப் போல மரஞ்செடி கொடிகளின் இலைகளை விட்டு இறங்க மறுத்து அடம்பிடித்துக் கொண்டிருந்தன.அப்போதுதான் குளித்தது போல ஒரு புதுவித புத்துணர்வோடு...
 12. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே !! - 85

  “இனி பேசிக் கொண்டிருக்க என்னால் முடியாது என் கண்மணி" என்று சரசமாக ஆதிரையின் காதருகில் கிசுகிசுத்தான் அர்ஜூன். அவன் சொல்லில் மெய் சிலிர்க்க வாய் வார்த்தை வரவில்லையென்றாலும் அவனை விட்டு விலகி சென்று கட்டிலில் குதிகாலிட்டு அமர்ந்தாள் ஆதிரை. “ நாணல் உன் மெய் என்றேன்.. நாவில் பொய் என்றாய்… !! நறை...
 13. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே !! - 84

  “ஓ. அப்படி பேசியதும் விஸ்வாவா? நம் திருமணம் முன்பாவது, நீ அவனை தவிர வேறுயாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் செய்ய வேண்டுமென்று அப்படி பேசினான் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அன்று அந்த hospital -ல் உன்னிடம் தப்பாக நடக்க முயன்றானே அன்றே அவனை விட்டது தப்பாகி போனது. அன்று என்னுடைய...
 14. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே !! - 83

  “நில்லுமா.” என்றார் காதம்பரன். “ம்ம்கும்..மாட்டேன். படகு இல்லையென்றால் நான் நீந்தியே போகிறேன். ஐயோ எனக்கு நீந்தவும் தெரியாதே. பரவாயில்லை. நீந்த தெரியவில்லையென்றால் என் அர்ஜூனுக்கு முன் நீரில் விழுந்து செத்து போகிறேன்" என்று பிதற்றிய வண்ணம் வெறி பிடித்தவள் போல கடலை நோக்கி ஓடினாள். அவள் அப்படி...
 15. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே !! - 82

  சில வினாடி யோசித்தவன் , உடனே தெளிந்து, “ நீ என்னை குழப்ப பார்க்கிறாய் ஆதிரை. ஏமாந்து போக நான் ஆளில்லை” என்றான் விஸ்வா. “விஸ்வா.. உனக்கு நான்தான் உலகிலே பெண் என்ற எண்ணமா. நீயே உன்னை நன்றாக பார். உனக்கு என்ன குறை. பெண்கள் திரும்பி பார்க்கும்படியான ஆண்மை இருக்கிறது. நண்பனாக பார்த்த உன்னை என்னால்...
 16. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே !! - 81

  சிம்லாவில் இறங்கியதும் "airport-க்கு எப்படி போக வேண்டும் தாத்தா?” என்று உடன் வந்த பெரியவரை கேட்டாள் ஆதிரை. அதுவரை எதுவும் கேட்காமல் உடன் வந்த அந்த தாத்தா அவளிடம், “ஏன் கேட்கிறாமா.. இந்த நேரத்தில் எங்கே போகிறாய். இது போல அர்ஜுன் தம்பி பௌர்ணமி நாட்களில குதிரையில் இரவில் காட்டின் அழகை பார்ப்பது...
 17. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே !! - 80

  அர்ஜூனும் ஈரமுற்றிருந்த jerkin- யும், phant -ஐயும் கழற்றிவிட்டு பட்டு வேஷ்டியை மாற்றிக்கொண்டு ஆதிரையின் அருகில் அவளை ஒட்டிய வண்ணம் அமர்ந்து அவள் கைகளுக்கும் கால்களுக்கும் சுரனை வரும் வரை சூடு பரப்பி தேய்த்துவிட்டான். அவனது செயல்களையும் தொடுகையையும் உணர்ந்த போதும் எதுவும் செய்ய இயலாமல்...
 18. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே !! - 79

  பெரிய வட்ட விழி விரித்து, “ஓ.. உதயா என்னிடமும் இதை பற்றி எதுவும் சொல்லவில்லையே" என்று தன் தோழியினை எண்ணி அவனிடம் கேள்வி கேட்டாள்.” ம்ம் நான்தான் நீயாக உணரும் வரை சொல்ல வேண்டாமென்றேன்" என்றான் திகேந்திரர். “கடைசியில் என் தோழியும் உங்களது பக்கமாகி போனாளே!” என்று வியப்பாக சொல்லிய போதும் ஆதிரை...
 19. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே !! - 78

  "உன் அப்பா ஒரு எழுத்தாளர். எழுத்தாளர் என்றால் வெறும் கதைகளை எழுதுபவரல்ல. பல்வேறு தொழில்களை பற்றியும் அந்த தொழிலை எப்படி செய்தால் எப்படி இலாபம் கிடைக்கும், அந்த தொழிலில் நஷ்டங்கள் உண்டாக காரணமென்ன என்பது பற்றியும் கட்டுரை எழுதுபவர். அவரது புத்தகங்கள் இன்னமும் புழக்கத்தில் உள்ளது. அவரது...
 20. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே !! - 77

  அவள் தன் பதிலுக்காக காத்திருப்பதுப் போல ஒரு நொடி தாமதித்து, “ சரி வா. ஆனால் நான் தீவில் வேலை முடிந்ததும் முத்து குளிக்க போக வேண்டி இருக்கும். என்னால் மீண்டும் இந்திரபிரதேஷ்க்கு உடனே வர முடியாது. அதுவரை நீ என்னுடன் தான் இருந்தாக வேண்டும். நான் எங்கு சென்றாலும் நீ என்னுடனேதான் இருந்தாக வேண்டும்...