Search results

Advertisement

  1. Hema Guru

    ஒரு காதல் இடைவேளை - 1

    வாழ்வின் ஏற்ற தாழ்வு ஒருவரை உருக்குலயவும் செய்யும்... உருவாக்கவும் செய்யும்... வீழ்ந்தாலும் வாழ்வேன் என சாதித்த பெண்மணி அவர்... என்ன தான் கல கல என சிரித்தாலும் அவரின் சிரிப்பின் பின் உள்ள வலி நம்மால் உணர முடியும்....
  2. Hema Guru

    பார்க்க பார்க்க காதல் கூடுதே 6

    ரெண்டும் tom and jerry thaan... சரி ஜோடி தான்.. balcony சுவர் எப்போ உடைய போகுது? இந்த சாரா வேற இந்த பொண்ணு மனசுல Full சரக்கு ஏத்தி அனுப்பி இருக்கா!!!! அந்த சாரா ஒலி பரப்பிய ஒளி இந்த கதிரவன் தான் என தெரியும் போது இன்னொரு பக்கம் தழும்பு வருமோ? இப்போ நல்ல நல்லவனா இருக்கும் கதிரவன் நல்ல கெட்டவனா...
  3. Hema Guru

    பாலா சுந்தர்'s கட்டி முத்தமிடு 1

    வேடந்தாங்கல் பறவை கோடையில் தான் வருமோ? அது என்ன 26 கிலோ அரிசி மூட்டை??
  4. Hema Guru

    அநிருத்தன் - 4, 4_1

    எனக்கு characters பண்ணற ஆராய்ச்சியை விட writer பண்ணற ஆராய்ச்சி ரொம்ப பிடிக்கும்.in every story of yours I learn something new and innovative. Way to go baby ..
  5. Hema Guru

    Sugamathi's ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 6

    இந்த சந் துரு, ரோ பின்னால் லோ லோ என அலைய போகிறான்... அதனால் அவன் தவறுகளை பொறுத்து கொள்வோம் ...
  6. Hema Guru

    அநிருத்தன் - 03

    Seeing or scanning .... Baaad boy .. I don't like that babhi
  7. Hema Guru

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    Nich சஹானா வெளிப்பாடு அகம்பாவம்.. வருண் வெளிப்பாடு ஐயோ பாவம்... ரேகா வெளிப்பாடு வெத்து பாவம்... சுதிர் வெளிப்பாடு அவன் மனோபாவம்... நாங்க எல்லாம் பாவமோ பாவம்....
  8. Hema Guru

    நதியின் ஜதி ஒன்றே! 7

    செம்ம Semma... Semma... எனக்கு கல்யாண் காதல் விட கண்ணு காதல் ரொம்ப பிடிச்சிருக்கு பொண்ணு... கட்ட பஞ்சாயத்துக்காரர் கலக்கிட்டார்... செம்ம நாட்டாமை செம்ம தீர்ப்பு... But அந்த second deal தான் இடிக்குது... First epi laye ஜீவியின் ஜீவன் அஜய்னு முடிவு பண்ணியாச்சு... கொஞ்சம் பார்த்து பண்ணு கண்ணு...
  9. Hema Guru

    அநிருத்தன் - 02

    Touching and emotional... பெண்ணிற்கு எப்போதும் பெண் தான் எதிரி.... Delhi கதை... மனு ஸ்மிருதி நலமா?
  10. Hema Guru

    நதியின் ஜதி ஒன்றே! 6

    இதே மாதிரி அஜயும் மாமா உன் பொண்ணை கொடுனு வாசல்ல நின்னா.... டென்ஷனில்லாம ஜாலியா ஒரு கதை முடியும்.... Hmmmmm....
  11. Hema Guru

    நதியின் ஜதி ஒன்றே! 5

    பாச மலர்களின் நேசம் அருமை...இப்படியே இதமா பதமா கொண்டு போம்மா...
  12. Hema Guru

    பார்க்க பார்க்க காதல் கூடுதே 2

    அந்த சர வெடிக்கு கதிரவன் தான் ஒளியோ?
  13. Hema Guru

    Kshipra's மதிப்பு Final

    I agree to disagree... Sweet promises are made to be broken
  14. Hema Guru

    Kshipra's மதிப்பு Final

    10 epi la கதை means மின்னல் தான்....
  15. Hema Guru

    நதியின் ஜதி ஒன்றே! 4

    இந்த கல்யாண் நல்ல கெட்டவனா? கெட்ட நல்லவனா?? அஜய் character அருமை.... என்ன ஒரு பொறுமை அந்த சின்ன செல்ல எருமையிடம்.... நல்லா வெச்சு செய்யறா .... மருத்துவம் நல்லா முன்னேறி இருக்கு... இதை எப்போவும் ஞாபகம் வெச்சுக்க செல்லம்....
  16. Hema Guru

    Kshipra's மதிப்பு Final

    மின்னல் போல வந்து மின்னல் போல முடிச்சுட்டு போனால் எப்படி baby??? தம்பி, தம்பி wife kku இன்னும் பாடம் எடுக்கலயே... Bhel bhel besh besh...stay in touch dear
  17. Hema Guru

    நதியின் ஜதி ஒன்றே! 3

    பொண்ணே.... மருத்துவம் ரொம்ப முன்னேறி இருக்கு .. சங்கரை ICU la வெச்சாவது காப்பாத்திடு..... அழுகாச்சி வேணாம் டா

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top