HI MAKKA likes and comments potta anaivarukkum nandri frnds :):):):) indha padhivukkum comments sollunga(y)(y)
அடுத்த நாள் காலை என்றும் போல் பரபரப்பாக விடிந்தது மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் பாலகிருஷ்ணன் இருவரும் காலை 8 மணிக்கு கிளம்பிவிட்டார்கள் அபிமா உனக்கு லஞ்ச் breakfast எல்லாமே prepare பண்ணி...