ஹாய் நட்பூஸ்,
எல்லாருக்கும் வணக்கம். இந்த கதை இடையில் நிறுத்தி, திரும்பவும் நான் தொடர்ந்த போதும், கதைக்கான உங்கள் அன்பும் ஆதரவும், அளவில்லாதது. யாராவது ஒரு வார்த்தை கமெண்ட் செய்ய மாட்டாங்களா என ஏக்கத்தோடு கழித்த காலங்கள் போய், எனக்கே எனக்கா நீங்க கொடுக்கும் அன்பு தான் என்னை தொடர்ந்து...