Search results

Advertisement

  1. naveensri

    Ashwathi's Varamena Vanthavalae 1

    ஏவி அவி எந்த பேர் correct nice epi da
  2. naveensri

    Our own singapenney

    வாழ்த்துக்கள் மல்லி மேம்
  3. naveensri

    Neengaatha Reengaaram 27

    செம்ம செம்ம saroji இவன் பொண்டாட்டி பின்ன சுத்துரத்துக்கு நாம காவடி எடுக்கணும் போல அடேய் அப்பா மருதப்பா தாங்க முடியல டா சாமி
  4. naveensri

    இணை தேடும் இதயங்கள் (இறுதி அத்தியாயம்) - 27

    As usual your touching intha kadhai fulla irunthathu... So nice story... Seekiram Vanga authorji
  5. naveensri

    இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 26

    ரமளி இப்படி போசுக்குனு விழுந்துட்டியே என்னமோ சந்தோசமா இருந்தா சரி
  6. naveensri

    இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 23

    மலருக்கு பிள்ளை ஆசை வந்து எங்கேயோ கொடி கட்டி பறக்குது... வெற்றி உன் காட்டுல மழை தான் போ.... ரமலி இன்னும் நீ develop ஆகணும் போலேயே இப்போ தான் இவன் மானே தேனே பாட ஆரபிச்சிருக்கான்.... nice epi authorji
  7. naveensri

    இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 22

    Periya manasu சக்திக்கு ... ரமலி இவன் அடஙa maattan nee avan rootukku poi kavuthuru Vettri rendu thadavai thali கட்டியும் முத்தம் பஞ்சமா போச்சு மலர் இன்னும் கொஞ்சம் சேர்த்து குடு பாவம் paya காய்ஞ்சு போய் கிடக்கான்
  8. naveensri

    AVAV epilogue 1 & 2

    அருமையான கதை, நங்கை மூலம் நிறைய கருத்துக்கள், தெரிந்து கொள்ள முடிந்தது...
  9. naveensri

    இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 20

    ஆக மொத்தம் ரெண்டு ஜோடியும் தண்ணியில விளையாடுது... சுந்தர் ஸ்டோரி எப்போ வருது authorji இன்னும் எத்தன epi Varum intha story
  10. naveensri

    இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 17

    ரெண்டு மாப்பிள்ளைகளும் ரூட் மாறிட்டாங்க பொண்ணுங்க என்ன பண்ண போறாங்க பாப்போம்.... சக்தி அதிரடி சரவெடி தான்.... வெற்றி நீ இன்னும் ஸ்டேப் எடுக்கணும்
  11. naveensri

    இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 16

    Semma epi.. . Vettri unakku erinja bulb மலருக்கும் எரியனும் அதுக்கு ஸ்டெப் எடு... சக்தI unnoda past ennanu therinjutta ini Enna seiya pora
  12. naveensri

    இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 14

    Advance Diwali wishes... Ellorum safe ayittanga ippo rendu ஜோடியும் ராசியாகனும்... கூடிய சீக்கிரம் நடக்கட்டும்... கட்டும்... டூம்...
  13. naveensri

    இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 13

    நிலவரம் கலவரமாக இருக்கும் போது ud முடிஞ்சது ரொம்ப தப்பு
  14. naveensri

    இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 12

    மலர் வெற்றியின் கையில் மனம் வீசுடுமா? சக்தி க்கு இன்னும் எதோ இருக்கு ஆனா இல்ல moment thaan paavm...
  15. naveensri

    Naan ini nee Epilogue - Kavya

    okayppaa, all the best kavya:love::love:(y)(y)
  16. naveensri

    Naan ini nee Epilogue - Kavya

    Hai kavya... How are you? Pakka mudiyale unna... Semma epilogue super.. naan பாதியில் vitrukken. இனி சீக்கிரம் finish panniduven..
  17. naveensri

    இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 11

    தாய் மாமன் ஆப்பு எப்படி ? ஹாஹா சூப்பர் ud
  18. naveensri

    இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 9

    சக்திக்கு கல்யாணம் முடிஞ்சு போச்சு... தாய்மாமன் உறவு விட்டு போகுமா? வெற்றி இனிமே நீ அப்பா மறந்துரு. உன் பொண்டாட்டி தாய்மாமன் தான் உனக்கு ஆப்பு வைக்க போறாரு...
  19. naveensri

    இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 8

    மொத்த நகையும் போய் பேரும் போச்சு சித்திக்கு, வெற்றி உன்னோட ஆசையுல மான்னு தான் போ..., சக்தி கெட்டதுல கூட நன்மை தான். ரமலி உனக்கு பொருந்தி வருவாளா

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top