Search results

Advertisement

  1. jeyalakshmigomathi

    க்ஷிப்ரா வின் அநிருத்தன் 05

    Hai kshipra உங்களால what is skintone and undertone difference புரிஞ்சுது அதுனால dress colour and makeup foundation shade பத்தின knowledge இப்ப search பண்ணி தெரிஞ்சுகிட்டேன் thank you
  2. jeyalakshmigomathi

    பேரன்பு பிரவாகம் -35

    பொள்ளாச்சி சூட்டிங் பிரவா லிங்க் இருக்குமோ
  3. jeyalakshmigomathi

    பேரன்பு பிரவாகம் -34

    டேய் பிரவா நீ மாறவே வேணாம்டா... இப்படியே இரு நீ ஏன் திருந்தனும் நீ ஆல்வேஸ் பெர்பெக்ட் தான்டா
  4. jeyalakshmigomathi

    பேரன்பு பிரவாகம் -33

    யம்மாடி உச்சி வெயிலுல இவன படிச்சு... யப்பா... இந்த ஆத்தர்ங்கள நம்பி யாரையும் எதுவும் சொல்ல முடியல விஷ்ணு steady and win the race policy super...
  5. jeyalakshmigomathi

    Kshipra's மதிப்பு Final

    மதிப்பு மதிப்பானதாக இருந்தது ஆத்தர்ஜி... வாழ்த்துக்கள்... அடுத்த கதைக்கு காத்திருக்கிறோம்...
  6. jeyalakshmigomathi

    பேரன்பு பிரவாகம் -32

    நானும் இவனுக்கு அதான் அந்த ஹீரோ பிரவாக்கு support பண்ண கூடாதுனு நினைக்குறேன் ஆனா விஷ்ணு பிடிவாதம் அதிகமா தோணுது பிரவாவ ஓரே கண்ணோட்டத்துல பாக்குறான்...
  7. jeyalakshmigomathi

    பேரன்பு பிரவாகம் -31

    ஆமா ஆமா... இவன் சொல்லி குடுத்து பிரவா கேட்டுட்டாளும் ..
  8. jeyalakshmigomathi

    பேரன்பு பிரவாகம் -31

    எது எது தமன் விட மாட்டானா இத நா வன்மையாக கண்டிக்கிறேன்... பிரவா எப்படி பட்டவனு தெரிஞ்சும் மலர் மாதிரியே சொல்ல கூடாது டோலி நீங்க...
  9. jeyalakshmigomathi

    பேரன்பு பிரவாகம் -29

    ஆமா சென்னைக்கு உன்ன அனுப்பிட்டுதான் மறுவேலை பாப்பான் இந்த ஹீரோ மகாராஜா...
  10. jeyalakshmigomathi

    மௌனங்கள் இசைக்கட்டுமே 03

    வாழ்க்கைல காதல் பூ ஒரு முறைதான் பூக்கும்... அதனால உங்க ஹீரோ லவ் ரிஜக்டட்
  11. jeyalakshmigomathi

    பேரன்பு பிரவாகம் -28

    உன்ன நம்பவே இல்லடா நான்... ஏதோ இருக்குனு நினைச்சுட்டே இருந்தேன்... ஆனா நீ பாவம்டா... ஏன்னா உனக்கு நிசமாவே லவ் வந்துட்டு
  12. jeyalakshmigomathi

    பேரன்பு பிரவாகம் -27

    இவன் ஏன் மலர லவ் பண்ணுறான் எங்கயோ உதைக்குதே...
  13. jeyalakshmigomathi

    பேரன்பு பிரவாகம் -25

    congratulation author ji pravagan will be a mile stone of your writting carrier... shhhhhpppaaa.... kanna katta vaikuran... rasi ka arambichatano... aiyo
  14. jeyalakshmigomathi

    பேரன்பு பிரவாகம் -24

    அடேய் பிரவா நானே ஒரு சோம்பேறி ரீடர்டா நா ஆக்டிவா இருந்த காலத்துல கூட இத்தனை comment ஒரு கதைக்கோ ஹீரோக்கோ போட்டதில்ல... மொத்தமா ஒத்த ரிவியுதான் எழுதுவேன்... விஷ்ணு மிரு ஒன்னறை எபி வந்தாங்கடா அவங்களுக்கு எந்த commentum எழுத வரல ஒத்த லைன்ல வந்துட்டு... அய்யோ இவன் யார சப்போர்ட் பண்ண போறானோனு...
  15. jeyalakshmigomathi

    பேரன்பு பிரவாகம் -23

    தண்ணிய குடிங்க ஆத்தர்ஜி... இந்த இரண்டையும் இழுத்து கட்டுறதுகுள்ள... ய்ப்பா எங்கதான் புடிச்சிங்களோ... சரி விஷ்ணு மிரு எங்க

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top