Dear malliga
உங்களோட அனைத்து நாவல்களும் படுச்சிருக்கேன், மிகவும் அருமை...
ஆடியோ நாவல் கேட்பதற்கு அத்துனை அருமையாக இருந்தது...
ஆனால் சத்தமின்றி முத்தமிடு நாவல் விமர்சனம் மாதிரியான ஒரு வாசிப்பில் இருந்தது, நான் விரும்பி படித்த நாவல், ஆனால் கேட்பதற்கு நன்றாகவே இல்லை,.
தயவுசெய்து இனிமேல் உங்களோட...