ஹாய் ஹாய் மக்களே...நான் அனு...நானும் உங்களில் ஒருத்தியே இவ்ளோ நாளா...
கதை படிச்சுட்டு ஹீரோஸ் அஹ் கலாய்ச்சிட்டு இருந்தேன்...ஆனா இப்போ நானும் கதை எழுதனும்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்... ( சிரிப்பா தான் வரும் சரி permission தரேன் சிரிச்சுக்கோங்க )...நார்மல்லா நாம பாக்கிற, பாதிக்கிற விஷயத்தை...