எதிர்பாரா திருப்பங்களோட கதை ஸ்மூத்தா மூவ் ஆய்ச்சு..
ஒரு நல்ல கதை படித்த திருப்தி ..நன்றி சங்கீதா.
வாழ்த்துக்கள்…. (y) :)
நீங்க இதுவரை எழுதிய கதைகள் எத்தனை..?
உங்களின் மஅற்ற கதையும் படிக்க ஆவல்…
வெயிட்டீங்
வேண்டாம் னு உண்மையாவே அ இருந்துடுவானா?
இல்லை, தாத்தாவிற்கு தெரியாமல் ஒரு வாழ்க்கை வாழ்ந்தானே
அதுபோல இருப்பானா..?
மல்லிகா பையனோ, வரு பையனோ..
யாரா இருந்தாலும் தன் பேரன் என்ற
உணர்வு வந்தாதான் தாத்தா மாறுவார்…