Search results

Advertisement

  1. krithikaravi

    நேசத்தின் நிழல் கறுப்பு -8

    ஹலோ தீதி, வாவ் அருமையான எபி... பண்றது எல்லாம் பிராடு தனம் இதுல இந்த பாலாஜிக்கு இதெல்லாம் ஓவரா தெரியல என்ன பேச்சு பேசுறான்... இந்த ஆனந்தியை பத்தி சொல்றதுக்கு ஒன்னுமில்லை... வர்ஷாக்கு என்னாச்சு? இதென்ன லாஸ்ட்ல இப்படியொரு சஸ்பென்ஸ்
  2. krithikaravi

    நேசத்தின் நிழல் கறுப்பு -7

    ஹலோ தீதி, ஆஹா அஜய் வந்துட்டானா சூப்பர்... டெல்லிக்கு டூர்ன்னு சொல்லிட்டு இப்படி பண்ணி வச்சுட்டானே அஜய் ஹாஹா... ஆனந்தி என்ன பண்ண போறா?
  3. krithikaravi

    நேசத்தின் நிழல் கறுப்பு - 6

    ஹலோ தீதி அருமையன எபி... ஏம்மா ஆனந்தி பாலாஜி போன் பண்ணி பேசின உடனே இப்படி ஆகிட்ட அவ்ளோ நம்பிக்கை அவன் மேல ஒன்னும் சொல்றதுக்கு இல்லை... உன்னை போட்டு தள்ள பிளான் பண்ணிட்டு இருக்கான் அவன் நீ அவன் மேல இவ்ளோ அன்பு நம்பிக்கை வச்சுட்டு இருக்க... என்னது வர்ஷாவை காணோம்மா... என்னாச்சு வர்ஷாவுக்கு...
  4. krithikaravi

    உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 17

    வாவ் அருமையான எபி தீதி... ரம்யா சூப்பர்...
  5. krithikaravi

    நேசத்தின் நிழல் கறுப்பு - 5

    ஹலோ தீதி, Interesting எபி... எல்லாமே கறுப்பு... யாரு அந்த பொண்ணு எதுக்காக இப்படியொரு கொடூரமான கொலை. இது இன்னும் தொடர போகுதா... ஆனந்தி இப்போ எடுத்திருக்கும் முடிவு நல்லது தான்... எதுக்காக ஏற்கனவே ஒரு போன் இருக்கும் போது இன்னொரு போன் வாங்கணும் இதை பத்தி ஆனந்தி பாலாஜி கிட்ட கேட்பாளா? சூப்பர் எபி...
  6. krithikaravi

    நேசத்தின் நிழல் கறுப்பு - 4

    ஹலோ தீதி, அருமையன எபி... வனி சொல்வதை கேட்ட ஆனந்தி என்ன பண்ண போறா? இவ எப்போ போன் பண்ணினாலும் அவன் அவுட் ஆப் கவரேஜ் ஏரியால தான் இருக்கான் போல... ஆகா அந்த கவரில் இருப்பது என்ன? எல்லாம் ஒரே கறுப்பாவே இருக்கே... அந்த பேப்பரில் என்ன இருக்கு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா வந்துடான்... விறுவிறுப்பான எபி தீதி...
  7. krithikaravi

    உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் - 15

    ஹலோ தீதி, வாவ் செம செம செம... கலக்கல் எபி தீதி.... இனி ரம்யா என்ன பண்ண போறா? சிவகாமி குடும்பமெல்லாம் ஒரு குடும்பமா :mad: இனி ரம்யா என்ன பண்ண போறா? கவிதை அருமை தீதி
  8. krithikaravi

    நேசத்தின் நிழல் கறுப்பு - 3

    நைஸ் எபி தீதி... அச்சோ வர்ஷா எங்க போனா? அந்த பையில் என்ன இருக்கு? வர்ஷாக்கு ஏதும் ஆகி இருக்குமோ? இந்த ஆனந்தி கிட்ட என்ன சொல்ல வந்தா வனி பாலாஜி பத்தின்னு சொல்றா என்னவா இருக்கும்...
  9. krithikaravi

    நேசத்தின் நிழல் கறுப்பு - 2

    ஹலோ தீதி, வாவ் அருமையான எபி... அடப்பாவி பாலாஜி நீ இப்படி என்னடா இப்படி பண்ணிட்டு இருக்க... பாவம் பார்த்து வேலைக்கு சேர்த்தா அந்த தேன்மொழி என்ன வேலை பார்த்துட்டு இருக்கா.... ஆனந்திக்கு இது தெரிஞ்சா என்னாகும்.... ஆத்தி ட்விஸ்ட் வந்துருச்சு... அந்த கவரில் என்ன இருக்கு... ரேவா இப்படி பயந்து...
  10. krithikaravi

    நேசத்தின் நிழல் கறுப்பு - 1

    ஹலோ தீதி, வாங்க வாங்க வெல்கம் பேக் டூ கிரைம் ஸோன்.... ஆஹா அருமையான ஆரம்பம் தீதி...
  11. krithikaravi

    நிசப்த பாஷைகள் - 27

    Hello didi, Nice epi... oru vazhiya rendu perum love sollitanga... Mr. sundaram enna seiya poraru nu parkalam... kavithai arumai didi.
  12. krithikaravi

    நிசப்த பாஷைகள் - 26

    Hello didi, Nice epi... Dev kodutha gift superb. dev police than nu proof pannitan haha super... vanathai ippadi maatti kittale ini enna aagum nu parkalam... Mr. Sundaram romba happy ya irukeenga unga ponnu love marriage than pannika pora nu therinja enna pannuveenga... kavithai arumai didi...
  13. krithikaravi

    நிசப்த பாஷைகள் - 25

    Hello didi, Nice epi... eppadiyo aathi marriage ku vara poraan. dev ku adi ellam ull kaayam than polave... aathi vanthaa vanathi yarunu theirya varuma? kavithai arumai didi. waiting for next epi.
  14. krithikaravi

    நிசப்த பாஷைகள் - 24

    Hello didi, Nice epi... nandhu aathi still wait pannitu irukanga sundaram ok solla... dev than mappilai nu theriya varum pothu iruku avanuku... kavithai super..
  15. krithikaravi

    நிசப்த பாஷைகள் - 23

    Hello didi, Nice epi... paavam nandhu ini enna panna pora? aathi ini nandhu kooda than iruka porana? nandhu appa solrathu sari than. aathi than ini decide pannanum. kavithai arumai didi...
  16. krithikaravi

    நிசப்த பாஷைகள் - 22

    Hello didi, Nice epi... aathi konjam avasara pattu pesitan.. nandhu ku ippadi aanathula avanala nithanama yosika mudiyala... paavam nandhu ava ini enna panna pora... sundaram senjathum thappu than... kavithai arumai didi...
  17. krithikaravi

    நிசப்த பாஷைகள் - 21

    Hello didi, wow superb epi... ippadi oru twist ethri parkala... paavam nandhu & aathi... sundaram yen ipapdi irukar. kavithai superb
  18. krithikaravi

    நிசப்த பாஷைகள் - 20

    Hello didi, Wow ingana oru twist ah aaha super didi... waiting for next epi...
  19. krithikaravi

    முன் அந்திசாரல் நீ - 2

    ஹலோ தீதி, ஹாஹா நைஸ் எபி தீதி... என்ன வசீ ஹாசினி கிட்ட இப்படி பல்பு வாங்கிட்டு இருக்க நீ? ஹாசினிக்கு என்னாச்சு வசீயை பாத்ததும் மறுபடியும் பார்க்கனும் போல இருக்குன்னு சொல்றா? சூப்பர்...
  20. krithikaravi

    நெஞ்சமெல்லாம் காதல் - 2

    ஹலோ தீதி, நைஸ் எபி... என்ன செஞ்சாரு முத்துப்பாண்டி மதி இப்படி இருக்கான்? மணிமாறன் என்ன கயல்விழியை இப்படி பார்த்துட்டு இருக்கான் அவனுக்கு அவளை பிடிக்குமா? கவிதை அருமை தீதி...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top