Search results

Advertisement

  1. HEMASENTHIL

    Kavipritha's Boomiyae Poovanam Ungal Pookkalai Thedungal 17

    ஹாய் கவி, கதை ரொம்ப நல்லா இருந்தது.அதுக்குள்ள முடிந்து விட்டதேனு பீல் பண்ண வச்சுட்டிங்க.கைலாஷ் மாதிரியான பொறுமையான ஆண்மகனை பார்க்கவே முடியாது.அகல்யா கைலாஷ் வாழ்க்கை துணையாக வருவாள் என்று எதிர்பார்க்கவே இல்லை.கைலாஷ்க்கு காயத்ரியை பார்த்தவுடன் பிடித்ததுபோல் காயத்ரிக்கும் கைலாஷை பிடிக்கவேண்டும்...
  2. HEMASENTHIL

    Kannil Theriyuthoru Thotram - Final 2

    ஹாய் சக்தி, ரொம்ப அழகான காதல்+குடும்ப கதை.கூட்டு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளையும் அதே போல் ஒருவருக்கு பிரச்சனை என்றால் அத்தனை பேரும் தோள்கொடுப்பதையும் ரொம்ப எதார்த்தமான காட்சிகளால் கதையாய் நகர்த்தி இருக்கீங்க.புகழ் ஒவ்வொரு தடவையும் அவனுடைய கோபத்தினால் அவனுடைய ஆளுமையை...
  3. HEMASENTHIL

    Vijayalakshmi Jagan's Neerum Neruppum 48

    ஹாய் விஜி அக்கா, கதை ரொம்ப நல்லா இருந்தது. ஆரம்பத்தில் குரு காட்டுற கெத்து என்ன கடைசியில் இந்திராவின் மீது காதல் வந்ததும் அவனின் உருகல் என்ன எல்லாம் சூப்பரா இருந்தது.மகனின் விருப்பம் தெரிந்தும் அவன் நினைத்ததை நடத்தி கொள்வான் என்று தெரிந்தும் அவனின் அப்பா இப்படி பிளான் போட்டு...
  4. HEMASENTHIL

    Saveetha Murugesan's Mullai Vendan 20

    ஹாய் சவி அக்கா, கதை படிக்க செம்ம இண்டரஸ்டிங்ஆ இருந்தது.ஆரம்பத்திலேயே ஹீரோ மண்டையை டேமேஜ் பண்ணிட்டாளே முல்லை.எதிர்பாராத கல்யாணம் என்றாலும் முல்லை மேல் வேந்தன் காட்டும் அக்கறை சூப்பர்.முல்லை TUBELIGHTக்கு தான் புரியவே மாட்டேங்குது அவளோட கவனம் புல்லா சாப்பாட்டுமேலேயே இருக்கே.அந்த ட்ரைன் சீன்...
  5. HEMASENTHIL

    Karthika Karthikeyan’s Uyirthezhumo Kaathal The End

    ஹாய் கார்த்திகா, பேய் கதையைக்கூட இவ்வளவு காமெடியா ரொமான்டிக்கா சூப்பரா கொடுத்திருக்கிங்க.அதுக்கு உங்களை பாராட்டியே ஆகணும்.கார்த்திக்&ரிஷி காமெடி கான்வெர்சேஷன் செம்மைமையா என்ஜாய் பண்ணி படிச்சேன்.வேதா ரிஷியை லவ் தான் பண்ணுறா போலன்னு நினைச்சா கல்யாணம் பண்ணி குழந்தை எல்லாம் இருக்கு.எதிர்பார்க்காத...
  6. HEMASENTHIL

    Kaathal - final

    ஹாய் சக்தி, காதல் செய்வது ஒரு குற்றமாயா?ஷ்யாம் பாவம் எவ்வளவு தான் தாங்குவான்.ஆனாலும் அவ்வளவு பிரச்சனையிலுயும் பயபுள்ள அந்த கெத்தை விட மாட்டேங்குதே.வேலை இல்லாமல்,வீட்டில் உள்ளவர்களும் பேசாமல் காதலியையும் தற்காலிகமாக என்றாலும் பிரிந்திருந்து அவன் படும் வேதனையை படிக்கும் போது ரொம்ப கஷ்டமாக...
  7. HEMASENTHIL

    epi - final

    ஹாய் சக்தி, ரொம்ப அழகான கதை கரு.பிரபலங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை ஆழமாகவும் அழகாகவும் சொல்லி இருக்கீங்க.மீடியாவாலும் வதந்திகளை பரப்புவர்களாலும் பிரபலங்களும் அவர்கள் குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம் தான் யாரும் அதை பெரிதாக நினைப்பதில்லை சுவாரஸ்யமான செய்தியாக மட்டுமே பார்க்கிறோம்.லக்ஷனா...
  8. HEMASENTHIL

    Sevvanthi Pooveduthaen Final

    ஹாய் சவி அக்கா, ரொம்ப அழகான குடும்ப கதை.ரஞ்சிதம் அம்மா&செவ்வந்தி பாசபிணைப்பு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.எல்லோரும் இவ்வளவு புரிந்துணர்வுடன் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்.வீரா&செவ்வந்தி ரெண்டு பேரும் சண்டைக்கோழி மாதிரி சண்டை போட்டுகிட்டது ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.தாமரை நடந்துகொண்டதை தான்...
  9. HEMASENTHIL

    Kaathale kaavalai - 19,20

    ஹாய் விஜி அக்கா, ஆரம்பமே மிரட்டலா இருந்தது.கிரைம் ஸ்டோரியா இருக்குமோ அப்படின்னு நினைத்தேன்.சத்யா கொலையை யார் செய்ததுன்னு கண்டு பிடித்த விதம் எக்ஸ்செலன்ட்.எவ்வளவு வருசமா தன்னோட பிள்ளையும் ஏமாற்றி மற்றவர்களையும் ஏமாற்றி வசதியான வாழ்வுக்காக நாடகமாடியிருக்காங்க.பிள்ளைக்கு தாய் பாசத்தை கொடுக்காமல்...
  10. HEMASENTHIL

    En Aasai Unnorame - final

    ஹாய் சக்தி, கதை சூப்பர்.மினி பஸ்ல இந்த மாதிரி நிறைய காதலை நான் படிக்கும் காலத்தில் பார்த்திருக்கிறேன். அந்த நியாபகம் வந்திடுச்சி.எனக்கு நவீன் குடும்பத்தை பார்த்தா ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.எவ்வளவு அழகா நந்தினி விஷயத்தை கையாண்டார்கள். அவள் மீதும் கோபப்படவில்லை.காதலை சொல்லாமலே இருவரும் சேர்ந்தது...
  11. HEMASENTHIL

    Enai Meettum Kaathalae - Final

    ஹாய் சவி அக்கா, கதை ரொம்ப நல்லா இருந்தது.எதிர்பாரா திருப்பங்களுடன் விறுவிறுப்பா நகர்ந்தது கதை.ஒரு பெண் தனியாக இருந்தால் இந்த சமூகம் பார்க்கும் பார்வையை தான் பாரதிக்கு நடந்ததா சொல்லி இருக்கீங்க.அதற்கு அவள் கொடுத்த பதிலடி சூப்பர்.பிரணவ் சிபிஐ அதிகாரியாக தான் இருப்பான் அப்படின்னு கெஸ்...
  12. HEMASENTHIL

    E100 Sageetha Jaathi Mullai

    ஹாய் மல்லி அக்கா, நான் உங்களுடைய எழுத்தின் தீவிர ரசிகை.உங்களுடைய கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.எதார்த்தத்தை மட்டுமே உங்களுடைய கதைகளில் நான் பார்த்திருக்கிறேன்.உங்களுடைய கதை ஹீரோ&ஹீரோயின் குணவியல்புகள் அத்தனையும் செயற்கை தனம் இல்லாமல் நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்களின் குணவியல்புகளை ஒட்டியே...
  13. HEMASENTHIL

    Vizhi - final

    ஹாய் ஷக்தி, அதுக்குள்ள கதை முடிஞ்சுடுச்சே அப்படின்னு நினைக்கிற அளவுக்கு கதை ரொம்ப நல்லா இருந்தது.மலர்விழி என்னா பொண்ணு அவள் மனைவியா கிடைக்க வஜ்ரா குடுத்துவைத்து இருக்கவேண்டும்.எவ்வளவு அழகா விசயங்களை கையாளுகிறாள்.தன்னுடைய கோபத்தை கூட அவனுடைய மனநிலைக்காக அடக்கி கொள்கிறாள்.வஜ்ரா என்னமோ...
  14. HEMASENTHIL

    Thuli kaathal keten..... final

    ஹாய் ஷக்தி, கதை ரொம்ப நல்லா இருந்தது.பார்த்தவுடனே காதல் அதுவும் நான்கு நாட்கள் மட்டுமே பழகியவர்களுக்குள் இவ்வளவு ஆழமான காதலா?இவர்களின் காதலை பார்த்து பிரமிப்பா இருக்கு.சரவணன்&தேவி முதல் சந்திப்பு நீங்க சொன்ன விதம் ரொம்ப நல்லா இருந்தது.அதுவும் அவளுடைய மேக்கப் பார்த்து அவங்க அம்மா என்ன...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top