நான் இனி நீ....
"தீப்ஸ் எழுந்திரு... இப்ப மட்டும் நீ எழுந்திருக்கல..." என்ற ராகாவின் அதட்டலில் மெல்ல விழி திறந்த தீபன், தூக்க கலக்கம் இன்னும் மிச்சமிருக்கும் நிலையிலேயே,
"ஹேய்.. டைட்டன் .. உனக்கு வாட்ச்சோட நேம் வச்சதுக்காக, இப்படியாடீ ஓயாம அலாரம் அடிப்ப.. மனுஷன் ஓஞ்சு போய் இப்ப தானடீ...