Search results

Advertisement

  1. Nachu

    பேரன்பு பிரவாகம் -19

    அருமை ரேணு dear. டேய் ஆளு ஆளுக்கு இப்படி பந்தாடுறீங்களே டா?? பாவம் டா மலர், மிருணா எல்லாம்........
  2. Nachu

    பேரன்பு பிரவாகம் -18

    அருமை ரேணு dear. சபாஷ், கீர்த்தியும், மலரும் இதில் ஒற்றுமை.
  3. Nachu

    பேரன்பு பிரவாகம் -16

    அருமை ரேணு dear. ஒரு உறைக்குள் இரண்டு கத்தி இருப்பது ரொம்பவே ஆபத்து. யாராவது ஒருத்தர் தங்களோட ஈகோவை விட்டு கொடுத்தே ஆகணும்......... அடேய் பிரவா....... உனக்கு முட்டு கொடுத்தே நாங்க tired ஆகிடுவோம் டா. நீ மலரை மட்டும் பாரு. விஷ்ணு அவன் life uh பார்த்துக்கட்டும்.
  4. Nachu

    பேரன்பு பிரவாகம் -15

    அருமை ரேணு மா. இந்த பிரவா நிஜமாவே தலையால தான் தண்ணி குடிக்க போறான். அங்கிட்டு என்ன கோபால் மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு போறாரு?? Dr கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டானா பிரவா??
  5. Nachu

    பேரன்பு பிரவாகம் -13

    அருமை ரேணு மா. ம்ஹும் இந்த பிரவா இன்னும் மலர்கிட்ட வாங்கி கட்ட நிறைய இருக்கும் போல.....
  6. Nachu

    அவளே என் பிரபாவம் 4 rerun

    இந்த பிரேம் வாசலில் நிக்கும்போதா இந்த வடிவேலு இப்படி எல்லாம் வசனம் பேசி வைக்கணும்??
  7. Nachu

    பேரன்பு பிரவாகம் -12

    அருமை ரேணு dear. அப்பாடா விஷ்ணு -மிரு காதல் செட்டில் ஆயாச்சு. இந்த பிரவாவை என்ன செய்யுறதுன்னே தெரியலையே??:cry::cry: அடித்தாலும் திருந்தவே மாட்டானோ?? அடிக்கவும் மனசு வர மாட்டேங்குதே??
  8. Nachu

    பேரன்பு பிரவாகம் -11

    அருமை ரேணு மா. சில இடங்களில் குபீர்ன்னு சிரிச்சுட்டேன். சில இடங்களில் விஷ்ணு, மலர் புத்திசாலித்தனம் பார்த்து வியந்துட்டேன். ரெண்டு ஹீரோஸ் ல விஷ்ணு ஈஸியா ஸ்கோர் பண்ணிட்டான். இந்த main ஹீரோ பிரவாகம் என்னிக்கு பேரன்பு பிரவாகனா மாறுவனோ அந்த நாளுக்கு தான் waiting.
  9. Nachu

    பேரன்பு பிரவாகம் -10

    அருமை ரேணு dear. Wow what a Lovely epi!!!!! அப்பாடா இந்த soft & pediac ஹீரோ பையன் தான் என் மனசை குளிர்வித்தான். @உதயா.......
  10. Nachu

    பேரன்பு பிரவாகம் -9

    Chanceless. நீங்க நிஜமாவே ஒரு unique பீஸ் தான்;);)
  11. Nachu

    பேரன்பு பிரவாகம் -8

    அருமை ரேணு மா. ஆத்தி டாட்டூ வா?? இவன் மண்டைக்கணமும் extreme தான், இவன் காதலும் extreme தான். என்ன பண்ண போறாங்களோ நொண்ணனும், தொங்கச்சியும்?? பாவம் மலர் &விஷ்ணு.......

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top