@dhanuja senthilkumar எங்களையும் நீங்கள் களவு கொண்டுவிட்டீர்கள்... உறவுகளின் உரிமைகளையும் கடமைகளையும் அன்போடும் அறிவோடும் நகர்த்திச் செல்வது எப்படி என்று இதில் நான் அறிந்துகொண்டேன்... வெறும் கதையாக மட்டுமல்ல அக்குடும்பத்தில் ஒருவராக எண்ணச் செய்துவிட்டீர்கள்... அதுமட்டுமல்ல உலகை ஆளும்...