Search results

Advertisement

  1. P

    யாருமிங்கு அனாதையில்லை - 34 (இறுதி அத்தியாயம்)

    யாருமிங்கு அனாதையில்லை – 34 எழுதியவர்: முனைவர். பொன்.கௌசல்யா. அத்தியாயம் - 34 அப்போதுதான் உறக்கம் கலைந்து, நிதானமாய் வந்து வாசற் கதவைத் திறந்தார் அவர். “என்ன ஓய்?...என்னாச்சு?...மணி என்ன தெரியுமா?”பொன்னுரங்கம் கேட்டார். குனிந்து தெரு வெயிலைப் பார்த்த பஞ்சாயத்துத்...
  2. P

    யாருமிங்கு அனாதையில்லை - 33

    யாருமிங்கு அனாதையில்லை – 33 எழுதியவர்: முனைவர். பொன்.கௌசல்யா. அத்தியாயம் - 33 ஒரு வழியாய் அவர்கள் அனைவரும் உச்சிக்கு வந்து சேர்ந்த போது, சன்னதியின் முகப்பிலேயே சூலாயுதத்தைக் குத்துவது போல் நீட்டி, அவர்களைத் தடுத்தான் அந்தப் பைத்தியக்காரன். பயந்து போன மக்கள் காவலர்கள் முதுகிற்குப்...
  3. P

    யாருமிஙு அனாதையில்லை - 32

    யாருமிங்கு அனாதையில்லை – 32 எழுதியவர்: முனைவர். பொன்.கௌசல்யா. அத்தியாயம் - 32 மாலை வாக்கில் தனது ஜீப்பில் மலையடிவாரம் வந்திறங்கிய இன்ஸ்பெக்டர் திவாகரைக் கண்டதும் அடிவார மண்டபத்தில் ஆடு புலி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த சில இளைஞர்கள் எழுந்து ஓட்டமாய் ஓடினர். “கான்ஸ்டபிள்ஸ் அவனுகளைத்...
  4. P

    யாருமிங்கு அனாதையில்லை - 31

    யாருமிங்கு அனாதையில்லை – 31 எழுதியவர்: முனைவர். பொன்.கௌசல்யா. அத்தியாயம் - 31 மலையடிவாரத்தில் மக்கள் குவிந்திருக்கும் தகவல் தெரிந்து அவசர அவசரமாய் வந்திறங்கினார் பஞ்சாயத்து தலைவர். அவர் வந்ததும் வராததுமாய் ஓடிப் போய் விஷயத்தைக் கக்கினார் பூசாரி. பொறுமையாய்க் கேட்டு முடித்த தலைவர்...
  5. P

    யாருமிங்கு அனாதையில்லை - 30

    யாருமிங்கு அனாதையில்லை – 30 எழுதியவர்: முனைவர். பொன்.கௌசல்யா. அத்தியாயம் - 30 அப்போது அவனுக்கு ஆதரவாய் முதல் குரலாய் முரளியின் குரல் ஒலித்தது. தொடர்ந்து பள்ளிக்கூட வாத்தியார் எழுந்தார். “அய்யா...இள வயசுப்பசங்க....இவ்வளவு நம்பிக்கையோட சொல்லும் போது...நாம மூத்தவங்க..அவங்களுக்குத் தடை...
  6. P

    யாருமிங்கு அனாதையில்லை - 29

    யாருமிங்கு அனாதையில்லை – 29 எழுதியவர்: முனைவர். பொன்.கௌசல்யா. அத்தியாயம் - 29 இரண்டு நாட்களாகவே அந்த பெரும் பரபரப்பில் சிக்கியிருந்தது. தெருவில் ஆங்காங்கே கும்பல் கும்பலாய் நின்று விவாதித்துக் கொண்டிருந்தனர் அவ்வூர் மக்கள். கிணற்றடி, சந்தைக் கடை, சலூன் கடை, பேருந்து...
  7. P

    யாருமிங்கு அனாதையில்லை - 28

    “யாருமிங்கு அனாதையில்லை!” - 28 (நாவல்) டாக்டர்.பொன்.கௌசல்யா. அத்தியாயம் : 28 புயலாய்ப் புறப்பட்டவள் அந்தக் குடிகாரர்கள் மத்தியில் புகுந்து தலை தெறிக்க ஓடினாள். அங்கு என்ன நடக்கின்றது? என்பதை அந்தக் குடிகாரர்கள் புரிந்து கொண்டு சுதாரிப்பதற்கு முன் அவர்களைக் கடந்து சென்றே விட்டாள்...
  8. P

    யாருமிங்கு அனாதையில்லை - 27

    “யாருமிங்கு அனாதையில்லை!” - 27 (நாவல்) டாக்டர்.பொன்.கௌசல்யா. அத்தியாயம் : 27 “எப்படிம்மா....இவர் இப்ப இருக்கற நிலைமைல இவரை எப்படி...நம்ம வண்டில?” “ஒண்ணும் பிரச்சினையில்லை!...எனக்கும் உனக்கும் நடுவுல உட்கார வை!...இதோ இந்த துப்பட்டாவை வெச்சு...அவரை உன் முதுகோடு சேர்த்துக்...
  9. P

    யாருமிங்கு அனாதையில்லை - 26

    “யாருமிங்கு அனாதையில்லை!” - 26 (நாவல்) டாக்டர்.பொன்.கௌசல்யா. அத்தியாயம் : 26 அந்தத் தனியார் மருத்துவமனையில் கூட்டம் சற்றுக் குறைவாகவேயிருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தனசேகருக்கு தனது செல்வாக்கின் மூலம் உடனடியாக உயர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்...
  10. P

    யாருமிங்கு அனாதையில்லை - 25

    “யாருமிங்கு அனாதையில்லை!” - 25 (நாவல்) டாக்டர்.பொன்.கௌசல்யா. அத்தியாயம் : 25 மாலை நாலு மணி வாக்கில்தான் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தான் முரளி. “என்னப்பா...மணி நாலு ஆயிடுச்சு இன்னிக்கு?” ராக்கம்மா அவனுக்கு உணவை எடுத்து வைத்தவாறே கேட்டாள். “ஆமாம்மா...இன்னிக்கு நாலு...
  11. P

    யாருமிங்கு அனாதையில்லை - 24

    “யாருமிங்குஅனாதையில்லை!” - 24 (நாவல்) டாக்டர்.பொன்.கௌசல்யா அத்தியாயம் : 24 சட்டென்றுநெஞ்சில்கைவைத்தஅந்தப்பெண்“என்னசார்சொல்றீங்க?”...
  12. P

    யாருமிங்கு அனாதையில்லை - 23

    “யாருமிங்குஅனாதையில்லை!” -- 23 (நாவல்) டாக்டர்.பொன்.கௌசல்யா அத்தியாயம் : 23 ஒருகணம் திகைத்துப் போனான். அடுத்தநிமிடமேபைக்கைஸ்டார்ட்செய்துமீண்டும்லாரியைவிரட்டினான்...
  13. P

    யாருமிங்கு அனாதையில்லை - 22

    “யாருமிங்கு அனாதையில்லை!” - 22 (நாவல்) டாக்டர்.பொன்.கௌசல்யா அத்தியாயம் : 22 “திரும்பி வந்த தன் மகனாய் இவனை அவங்க நெனச்சிட்டதாலே...இவன் எங்க வீட்டிலேயே இருக்கணும்!னு எதிர்பார்க்கிறாங்க!...இந்தப் பையனும் அவங்க நிலைமையை உணர்ந்து...அதுக்கு சம்மதிச்சு எங்க வீட்டிலேயேதான்...
  14. P

    யாருமிங்கு அனாதையில்லை - 21

    “யாருமிங்கு அனாதையில்லை!” -- 21 (நாவல்) டாக்டர்.பொன்.கௌசல்யா அத்தியாயம் : 21 ஊரே உறங்கிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அவனுடைய பைக் சத்தம் மட்டும் பெரிதாய்க் கேட்க எங்கோ மறைந்திருந்த நாய்கள் ஒன்று கூடிக் குரைத்தபடியே அவனைத் துரத்தின. அப்போது எதிரே வந்த இன்ஸ்பெக்டர் திவாகரின் ஜீப்...
  15. P

    யாருமிங்கு அனாதையில்லை - 20

    “யாருமிங்கு அனாதையில்லை!” - 20 (நாவல்) டாக்டர்.பொன்.கௌசல்யா அத்தியாயம் : 20 அவள் சென்றதும் “தம்பி...நீ உன் அம்மாவையும் தங்கச்சியையும் இங்க வந்து... அவுட் ஹவுஸ்ல இருந்துக்கச் சொல்லு..நீ இந்த வீட்டில் இருந்துக்கோ!...உனக்கு டிரான்ஸ்போர்ட் ஆபீஸ்ல வேலை போட்டுடறேன்!....காலைல அங்க...
  16. P

    யாருமிங்கு அனாதையில்லை - 19

    “யாருமிங்கு அனாதையில்லை!” - 19 (நாவல்) (டாக்டர்.பொன்.கௌசல்யா) அத்தியாயம் :19 கோயமுத்தூர். அந்த ஊருக்கு இயற்கை அளித்த கொடையான இதமான சீதோஷ்ணம் அவர்களை கை நீட்டி வரவேற்றது. பரபரப்பான நகரமாய் இருந்த போதும் இங்கிதமான மக்களின் இங்கிதமான பழக்க வழக்கங்களால் இனிமை நகரமாய் இருந்தது...
  17. P

    யாருமிங்கு அனாதையில்லை - 18

    “யாருமிங்கு அனாதையில்லை!” - 18 (நாவல்) (டாக்டர்.பொன்.கௌசல்யா) அத்தியாயம் :18 “சூடாமணி ரைஸ் மில்” கேட்டினுள் தனசேகரின் தந்தை பொன்னுரங்கத்தின் கார் நுழைந்து உள்ளேயிருந்த ஒரு மரத்தடியில் நின்றது. அதனுள்ளிருந்து இறங்கிய பொன்னுரங்கமும் சுந்தரியும் நேரே அலுவலகம் என்று போர்டு வைத்திருந்த...
  18. P

    யாருமிங்கு அனாதையில்லை - 17

    “யாருமிங்கு அனாதையில்லை!” - 17 (நாவல்) (டாக்டர்.பொன்.கௌசல்யா) அத்தியாயம் :17 “டேய் முரளி...புறாவெல்லாம் கீழே...அந்த பாறைக இடுக்குலதான் இருக்கும்!...அந்த இடத்துக்கு நாம போக முடியாது...அதனால இங்கிருந்தே பாறைக மேலே கல்லெறியலாம்...அப்ப புறாக்கள் வெளிய வரும்...பிடிச்சுடலாம்” என்றான்...
  19. P

    யாருமிங்கு அனாதையில்லை - 16

    “யாருமிங்கு அனாதையில்லை!” (16) (நாவல்) (டாக்டர்.பொன்.கௌசல்யா) அத்தியாயம் :16 கிழக்குச் சீமை பண்ணையார் வீட்டு மெயின் கேட்டிற்குள் அந்த பைக் நுழைய, ஆங்காங்கே வேலை செய்து கொண்டிருந்த வேலையாட்களெல்லாம் தலையைத் தூக்கிப் பார்த்து விட்டு “மாப்பிள்ளைப் பையன்!...மாப்பிள்ளைப் பையன்” என்று சன்னக்...
  20. P

    யாருமிங்கு அனாதையில்லை - 15

    “யாருமிங்கு அனாதையில்லை!” (15) (டாக்டர்.பொன்.கௌசல்யா) அத்தியாயம் :15 பைக்கில் செல்லும் போது “டேய்..சேகர்...அது என்ன விஷயம்?ன்னு சொல்லுடா...எனக்கு மண்டையே வெடிச்சிடும் போலிருக்குடா” பரபரத்தான் முரளி. “சும்மா பறக்காதடா...இன்னும் கொஞ்சம் தூரம்தான்...அங்க போய்த் தெரிஞ்சுக்க”...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top