ஹாய் மக்களே....
இது என்னோட முதல் கதை. தப்பு இருக்கறது இயல்புதான் ப்ளீஸ் அட்ஜஸ்ட் கரோ ப்ரண்ட்ஸ் ☺☺☺
ப்ளீஸ் படிச்சுட்டு நீங்க மிஸ்டேக் இல்ல இத மாத்தினா நல்லா இருக்கும்னு நெனைக்கிறத கமெண்ட் பண்ணுங்க....
எனக்கு வாய்ப்பு கொடுத்த மல்லிகா மேம்க்கு ஒரு பெரிய நன்றி... அப்பறம் என் கதைய படிக்கிற அத்தனை...