Search results

Advertisement

  1. C

    இருளில் ஒரு ஒளியாய் -8

    இருளில் ஒரு ஒளியாய் -8 "நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க லதா" கார் நெரிசல்கள் கடந்து சற்றே ஊருக்கு ஒதுக்குபுறமாக செல்ல தொடங்கவும் தேஜு என்னிடம் சொல்ல, "தேங்க்ஸ் " என்றேன் முணுமுணுப்பாக. நான் பார்த்து வியந்து பொறாமை பட்ட பெண், என்னை அழகி என்றதை உணரும் நிலையில் அப்போது நான் இல்லை. என் மனம்...
  2. C

    இருளில் ஒரு ஒளியாய் -7

    இருளில் ஒரு ஒளியாய் -7 சட்டென சுற்றுப்புறம் நினைவு வர, சுதாரித்து விலகி அமர்ந்தேன். தீனாவும் என்னை எதிர்க்கவில்லை. ஆனால் அத்தை, அம்மா, அகி யாருமே என்னை கடிந்துகொள்ளவில்லையே ! அது எப்படி முடியம்? ஒருவேளை.. ஒருவேளை இந்த தீனா.. இவனால் ஏதோ பெரிதாக என் உலகம் மாறிவிட போவதாக எனக்கு தோன்றியது...
  3. C

    இருளில் ஒரு ஒளியாய் -6

    இருளில் ஒரு ஒளியாய் -6 'அட பாவி.. கேப்ல கெடா வெட்டிடானே.. பட் ஒய்? ' மனம் சிந்திக்க எப்போது தான் அவகாசம் கொடுத்தார்கள் லைம் லைட் பறாறாக்கள். "உங்களுக்கும் தீனாவிற்கும் விரைவில் திருமணமாமே? " அவர்கள் வெகு சுவாரசியமாக கேட்க, "சொல்லவே இல்ல " என்றது எனக்குள் இருந்த வடிவேல் வெர்சன். "உங்களைப்...
  4. C

    இருளில் ஒரு ஒளியாய் -5

    இருளில் ஒரு ஒளியாய் -5 இது என்னடா லதுவிற்கு வந்த சோதனை? பக்கத்தில் அமர்ந்திருந்த அகி வேறு என்னை சந்தேகமாக மீண்டும் பார்க்க, என் கோவம் எல்லாம் அந்த தீனாவின் மீது பாய்ந்தது. 'சரியான ஒனிடா.. அத்தனை பேரும் வாய் கிழிய பேசுறாங்கள..வாய்ய தொறந்து அதுலாம் இல்ல.. எங்களுக்குள்ள ஒரு கண்றாவியும் இல்லைனு...
  5. C

    இருளில் ஒரு ஒளியாய் -4

    இருளில் ஒரு ஒளியாய் -4 அவன் என் அருகில் வர ஆரம்பித்தபொழுது, அகி என்னை அவசரமாக அழைத்தான். அதுதான் சாக்கென எழுந்து அகி அருகே சென்று நின்றுகொண்டேன். "பாரு லது, அத்தைக்கு ஏற்கனவே இது மாறி வந்துருக்கா? பொறுமையா யோசிச்சு சொல்லு? " என் அம்மா பற்றி அவன் கேட்கவும், மனம் அம்மாவிடம் ஓடியது. இரண்டு...
  6. C

    இருளில் ஒரு ஒளியாய் -3

    இருளில் ஒரு ஒளியாய் -3 அன்று ஞாயிறு என்பதால், நானும் வீட்டிலேயே இருக்க, நானும் அகிலனும் பழைய கதை பேச தொடங்கினோம். அகிலன் என் அப்பாவின் அக்கா மகன். அப்பா தவறிய காலத்தில் அத்தையும் மாமாவும் தான் என்னையும் அம்மாவையும் அரவணைத்தது. நான்கு வருடங்களுக்கு முன் நான் பத்தாம் வகுப்பு படிக்கையில், மாமா...
  7. C

    இருளில் ஒரு ஒளியாய் -2

    இருளில் ஒரு ஒளியாய் -2 'மாட்டிக்கிச்சே.... மாட்டிக்கிச்சே.. ' உள்ளுக்குள் உதறல் எடுத்த என் மனம், அசம்பாவிதமாக பாடலை முணுமுணுத்துத்தொலைய, "கார் சக்கரத்துல என்னமா ஆராய்ச்சி?" என்றபடி அருகே வந்த தீனா, விழுந்து விழுந்து சிரித்தான். "சார்.! நா ஜோசப் சார்.. இப்போகூட உங்களபத்தி பேசி தான் சார்...
  8. C

    இருளில் ஒரு ஒளியாய் -1

    இருளில் ஒரு ஒளியாய் -1 ஸ்கூட்டியைத் தள்ளிக்கொண்டே கதவை திறந்து சாலையை அடைந்தபோது, மழை லேசாக தூறல் போடத் தொடங்கியிருந்தது. மணிக்கட்டை திருப்பி கடிகாரத்தைப் பார்த்தேன். மணி ஒன்பது. ஏற்கனவே பத்து நிமிடம் தாமதமாக கிளம்பி இருந்தேன். இப்போது மழை வேறு. மழை பெரிதாக வரும்முன் அலுவலகத்தை அடைந்து...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top