Search results

Advertisement

  1. S

    மென்சாரலில் நின்வண்ணமோ..!?(15)- FINAL

    மிகவும் அருமையான பதிவு. ஒரே மூச்சில் படித்து விட்டேன். செம்ம சூப்பர். இது போன்ற தெளிவான மனநிலையில் உள்ளவர்கள் மிகவும் அரிது. ஆனால் இங்கே ஒரு பெரிய குடும்பமே உள்ளது. நல்ல கதை. வாழ்த்துக்கள் ❤️
  2. S

    Anbum Arivum Udaithaayin 20 final 3

    அருமையான இனிமையான பதிவு. எல்லாம் நலமாக முடிந்தது. இருவரும் மனம் விட்டு பேசி இருந்தால் முதலிலேயே சமாதானம் ஆகி இருக்கலாம். விதி வலியது. ஆயினும் தாமதம் பரவாயில்லை. சூப்பர் சூப்பர். வாழ்த்துக்கள்
  3. S

    Anbum Arivum Udaithaayin 20 Final 2

    அருமையான பதிவு சூப்பர்
  4. S

    Anbum Arivum Udaithaayin 20 Final 1

    இதுதான் சரி. சண்டை ன்னா மனம் விட்டு பேசினால் சரியாக போய் விடும். சூப்பர் சூப்பர்
  5. S

    Anbum Arivum Udaithaayin 19 ( Pre-Final )

    புருஷன் பொண்டாட்டி க்குள்ள என்ன பெரிய ஈகோ?
  6. S

    Anbum Arivum Udaithaayin 18

    கதைல ல்லாம் ஹீரோ கடைசியில் தான் ஹீரோயின் ஐ ரௌண்டு கட்டி அடிப்பார்... இதில் அவர் தப்பே செய்து இருந்தாலும் சரி....
  7. S

    Anbum Arivum Udaithaayin 17

    சரிதான் ப்பா.... ஒருவழியாக இருவரும் சமாதானம் ஆனால் போதும்
  8. S

    Anbum Arivum Udaithaayin 16

    ஆயிரம் தான் இருந்தாலும் புருஷன் இல்லையா....
  9. S

    Anbum Arivum Udaithaayin 15

    டேய்.... என்னடா நடக்குது இங்க...ஒன்னுமே புரியல
  10. S

    Anbum Arivum Udaithaayin 14

    சமாதானமாக போ ன்னு சொல்வது சுலபம்... அந்த நிலை?
  11. S

    Anbum Arivum Udaithaayin 13

    எந்த பிரச்சனைக்கு வேண்டும் ன்னாலும் பஞ்சாயத்து க்கு போகலாம்... ஆனால் இந்த புருஷன் பொண்டாட்டி பிரச்சினை இருக்கே....
  12. S

    Anbum Arivum Udaithaayin 11

    என்னப்பா இது.... அப்ப இவனுக்கும் கல்யாணம் ஆகலையா ?
  13. S

    Anbum Arivum Udaithaayin 10

    இரந்து தான் பேச வேண்டுமே தவிர ரொம்ப பேசுன.... மவனே
  14. S

    Anbum Arivum Udaithayin 9

    அச்சச்சோ. நானும் முதலில் படிக்கும் போது தற்கொலை ன்னு தான் நினைச்சேன். பிறகு தான் தெரிந்தது அது விபத்து ன்னு...
  15. S

    Anbum Arivum Udaithaayin 8

    நல்ல பதிவு
  16. S

    Anbum Arivum Udaithaayin 7

    அழகி என்ன தான் மறைக்கிறாள்?
  17. S

    Anbum Arivum Udaithaayin 6

    இவ்வளவு நடந்து இருக்கா?
  18. S

    Anbum Arivum Udaithaayin 5

    அடப்பாவி.... கல்யாணமே ஆகிடுச்சா..?
  19. S

    Anbum Arivum Udaithaayin - 4

    அச்சச்சோ. என்னடா பண்ண
  20. S

    Anbum Arivum Udaithaayin 3

    பொறாமை அன்பு ஐ விட பெரியது போல

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top