Search results

 1. R

  புயலின் புன்னகை - நன்றி

  வணக்கம் மக்கா, ரொம்ப நன்றி.. உங்க ஆதரவுக்கு.. கதை படித்து கருத்துகள் பகிர்ந்த, கதையை விரும்பிய , படித்த அத்தனை பேருக்கும் மிக்க நன்றிகள்.. கதையை படித்து முடித்தவர்களுக்கு ஓரளவாவது பட்டாசு தொழிலாளர்களின் வாழ்க்கை புரிந்திருக்கும் என நம்புகிறேன்.. தீபாவளிக்கு சிறப்பு பரிசாக நான் கதை வழஙகியதைப்...
 2. R

  புயலின் புன்னகை - எபிலாக் (final)

  யசோதா காடுகளில் சுற்றிக் கொண்டிருந்தார்... எவ்வளவு பெரிய பண்ணை வைத்து விவசாயம் செய்தாலும் சிலவற்றை தேடி காடு கரை என அலைவது கிராமங்களில் சகஜம் தான்.. மழை நேரத்தில் தானாக முளைத்து ஆங்காங்கே விரவிக்கிடக்கும் அதலைக்காய் கொடியை தேடி அலைந்து கொண்டிருந்தார்.. வீட்டில் அனைவருக்குமே அதலைக்காய் என்றால்...
 3. R

  புயலின் புன்னகை 26

  அமைதியாய் அமர்ந்திருந்தவன் திடீரென உற்சாக கூச்சலிட்டான்.. "பாலா.. உன் தங்கச்சி எங்க இருப்பான்னு எனக்கு ஒரு கெஸ் இருக்கு.. போய் பார்க்கலாம்" என்று உடனடியாக யாருக்கோ பேசியில் அழைத்தான்.. அழைத்து அவள் அங்கு இருப்பதை உறுதி செய்தவன் உடனடியாக காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.. 'உடன் வருகிறேன்'...
 4. R

  புயலின் புன்னகை 25

  கடுப்பின் உச்சத்திற்கு சென்று விட்டாள் பவித்ரா.. அவளுக்கு வந்த கோபத்தில் ஆதியின் தலையில் சுத்தியலைக் கொண்டு நங்கென்று நான்கு அடிகள் கொடுக்க வேண்டும் என்று தீராத ஆத்திரம் வந்தது.. எதையும் யோசிக்காமல் வீட்டிலிருந்து வெளியேறியவள் அங்கு நின்று கொண்டிருந்த அனைத்து வாகனங்களிலும் அனைத்து டயர்களையும்...
 5. R

  புயலின் புன்னகை 24

  வணக்கம் நட்பூஸ், ரொம்ப சந்தோசமா இருக்கு.. புது ரைட்டர்னு யோசிக்காம கதை போட்டதுமே படிச்சு எபி பை எபி கருத்து சொன்ன அன்பர்கள் எல்லாருக்கும் ஆயிரம் அன்பு ❤️ ... ஒரே நாள்ல நிறைய எபி போட்டதால, சைட்டுக்கும் புதுசுங்கறதால என்னால எல்லாரோட கமெண்ட்ஸ்க்கும் ரிப்ளை செய்ய முடியலை... கோவிச்சுக்காம...
 6. R

  புயலின் புன்னகை 23

  ஆதிரா...!! அந்த காந்தக் கண்ணியின் பெயர்.. சிவபாலன் பல்லாண்டுகளுக்கு முன்பே வேலை பார்க்க ஆஸ்திரேலியா சென்றார்.. படிப்படியாய் முன்னேறி சொந்தமாக வீடு வாங்கினார்.. அவர் ஈன்றெடுத்த தவப் புதல்வன் சங்கரநாராயணன்.. தனது ஊர் தெய்வத்தை மறக்காமல் கடவுளின் பெயரையே மகனுக்கு வைத்திருந்தார் சிவபாலன்...
 7. R

  புயலின் புன்னகை 22

  ஆலையில் நடந்த சம்பவங்களை கேள்விப்பட்ட ஆதவன் துடித்துப் போனான்..!! அவள் மட்டும் சரியாய் கவனிக்காமல் இருந்திருந்தால்?? அங்கே விபத்து நடந்திருந்தால்? என ஒவ்வொன்றாய் எண்ணி எண்ணி தவித்து துடித்து துவண்டு தான் போனான்.. அவன் வைராகியமெல்லாம் காற்றில் பறக்க அவளை உடனே கண்டு தலை முதல் பாதம் வரை தடவி உறுதி...
 8. R

  புயலின் புன்னகை 21

  பவித்ரா பொறுப்பேற்றதும் செய்த முதல் வேலை கரிமருந்துகள் இருக்கும் அறையில், மருந்துகளை கலக்கும் அறையில், தயாரித்த பட்டாசுகளை வைக்கும் அறையில் என முக்கியமான எல்லா இடங்களிலும் கேமராக்கள் பொருத்தினாள்.. ஏனெனில் ஆலை அதிபர்களாக அதியவனும், ஆதியும் அறியாத அந்த மக்களின் வாழ்வை அவள் அறிந்திருந்தாள்...
 9. R

  புயலின் புன்னகை 20

  காரில் சிடுசிடு முகத்துடன் இருந்த ஆதவனை பார்த்த பாலனுக்கே ஆச்சர்யமாக இருந்தது..!! இவன் இப்படி கோபப்பட்டு நாம் பார்த்ததில்லையே.. அந்த லூசு என்ன சொல்லி வச்சான்னு தெரியலையே!! என பலவாறாக எண்ணி மண்டையை போட்டு பிய்த்துக் கொள்ளலாம் போல இருக்கவே.. அவனிடமே மெதுவாய் பேச்சுக் கொடுத்து பார்க்கலானான்...
 10. R

  புயலின் புன்னகை 19

  நாட்கள் ரெக்கை கட்டிக் கொண்டு பறக்க.., தீபாவளி நெருங்கிய சமயமாதலால் வேலைகள் நெட்டி முறித்தன பவித்ராவிற்கு.. எல்லாம் முன்னமே தயார் செய்து அனுப்பினாலும்.. கடைசி நேர ஆடர்கள் குவியும் போது அதற்கேற்றார்போல உழைக்க வேண்டியதிருந்தது.. அவ்வளவு மாதங்களாய் பெய்யாது மக்களை தண்ணீருக்கு தவிக்க விட்ட...
 11. R

  புயலின் புன்னகை 18

  ஆதி விவசாயம் செய்ய வேண்டும் என முடிவெடுத்த போதே இயற்கை விவசாயம் தான் என்பதில் உறுதியாய் இருந்தான்.. பாலனும் சாதித்துக் காட்டியிருந்தானே!! ஆனால், பல்லாண்டுகளாக செயற்கை உரங்களில் மூழ்கிக் கிடந்த நிலம் உடனே இயற்கை விவசாயத்திற்கு உகந்ததாய் மாற்ற இயலாது... எனவே.., தோப்புகளுக்கான மரங்களை...
 12. R

  புயலின் புன்னகை 17

  "ஏத்தா கழிவெல்லாம் காலி பண்ணனுமே.. இந்த புள்ள அந்த நெடிய தாங்கிருமா?" "அதுக்கென்ன தலயெழுத்தா? இங்க உக்காந்து அந்த வாடைய புடிக்க? இப்டி இப்டின்னு சொன்னாக்க பொன்னம்போல வீட்டுக்குப் போக போகுது.. " "அதானே நமக்கு தா இதெல்லாம் தல யெழுத்து.. இந்த நமச்சல்லயும் நாத்தத்துலயும் கிடந்து உழலனுமுன்னு...
 13. R

  புயலின் புன்னகை 16

  எந்த ஒரு தொழிலிலும் அடுத்து வரும் பெரும் மாற்றங்கள்.. தொழில் சார்ந்த சந்தை, அதை கையால வேண்டிய முறை என முன் கணிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கும்.. சந்தையில் அல்லது அரசாங்கத்தின் அடுத்த அறிவிப்பில் அடுத்து எது எப்படி மாறும்? எந்த மாதிரியாக நம் பொருட்களை பாதுகாக்கலாம் அல்லது சந்தைப்படுத்தலாம்...
 14. R

  புயலின் புன்னகை 15

  பின், பவித்ராவை அழைத்துக் கொண்டு அதியவன் மட்டும் ஆலைக்குச் சென்றார்.. அங்கு சென்று அனைவரையும் அழைத்து பவித்ரா தான் அவர்கள் மேலாளர் என அறிவிக்கவும் அம்மக்களுக்கு மிக மகிழ்ச்சியே..!! தங்கள் ஊர் பெண், அதுவும் பண்ணைக்கார அய்யாவின் மகள் மேலாளர் என்றால்.. தாங்கள் அவளைச் சுலபமாக அணுகலாம் என எண்ணினர்...
 15. R

  புயலின் புன்னகை 14

  இருவர் வீட்டிலும் இவர்கள் முடிவை சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியாக சம்மதித்தார்கள்... பாலனின் உதவியுடன் பண்ணை மிக வேகமாக நேர்த்தியாக தயாராகிக் கொண்டிருந்தது. வீட்டின் அருகிலேயே சிறிது இடத்தை பவித்ராவின் சொந்த தோட்டத்திற்காக ஒதுக்கியிருந்தால் ஆதவன்.. அவன் அன்புக்குரியவள் அவள் கையாலேயே அவளுடைய...
 16. R

  புயலின் புன்னகை 13

  காரில் ஏறியதிலிருந்து முறைத்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் பவித்ரா... எங்கே ஏது என்று ஒரு வார்த்தை அவனிடம் கேட்கவும் இல்லை.. அவன் முகம் பார்த்து பேசவும் இல்லை... மனதிற்குள் மட்டும் நன்றாய் கறுவிக் கொண்டிருந்தாள்... "அடேய் மகேஷ்பாபு மூஞ்சி.. சிரிச்ச மண்டையா.. மொதமொதல்ல என்னைய வெளியே கூட்டிக்...
 17. R

  புயலின் புன்னகை 12

  கூடை நிறைய ஐஸ் கிரீம் வாங்கி வந்து அதை அனைவருக்கும் கொடுத்து சொன்னது போலவே அந்த வீட்டின் குட்டி வாண்டுகளை எல்லாம் தோழர்கள் ஆக்கிக் கொண்டான் ஆதவன்.. அவளிடம் ஒன்று சொல்லி.., அது விளையாட்டாகவே இருந்தாலும்.. அதை உறுதியாக பின்பற்ற வேண்டும்..!! என்று எண்ணினான்.. உற்றார் உறவினர் எல்லாம் வந்து...
 18. R

  புயலின் புன்னகை 11

  "உங்க மனசுல என்ன தான் நினைச்சிகிட்டு இருக்கீங்க? ஒரு பொம்பள புள்ள இருக்க வீடுனு எண்ணம் இருக்கா இல்லையா உங்களுக்கு?.. சும்மாவே வீட்டுக்குள் அங்கிட்டும் இங்கிட்டும் எந்நேரமும் காட்டு வேலை பார்க்குறோம், வீட்டு வேலை பார்க்குறோம், மாடு மேய்கிறோம், ஆடு மேய்கிறோம்னு ஆயிரம் பேர் திரியுறாங்க.... இதுல...
 19. R

  புயலின் புன்னகை 10

  அதியவனின் குடும்பம் வெவ்வேறு ஊர்களில் ஐந்து ஆறு பட்டாசுத் தொழிற்சாலைகல் வைத்திருந்தார்கள்.... ஒரே இடத்தில் ஆலையை வைத்து, ஊர் ஊருக்கு வாகன ஏற்பாடு செய்து, ஆட்களை வர வைத்து வேலை செய்யலாம் தான்... ஆனால் ஏதேனும் விபத்து நடந்தால் அது மிகப்பெரிய உயிர் சேதத்தையும் பொருட் சேதத்தையும் ஏற்படுத்தும்...
 20. R

  புயலின் புன்னகை 9

  ஒரு ஞாயிற்றுக் கிழமை நூலகத்திற்கு சென்ற பவித்ராவை நூலகர் பாட்டாசாலைக்கு அழைத்தார்... "பவிமா.. அத்தை கூட பயராவுசு வர வாயேன்..." "எதுக்கு?" - பவி "நிறைய புக்ஸ் வந்து இறங்கிருக்கு..." - நூலகர் "அப்றம்.." - பவி "ரெண்டு பேனு வேற ஓடல.." - நூலகர் "அதுக்கு.." - பவி "அதா பயராவுசுகாரகள பாத்து...