:):):) வணக்கம் மக்களே
இடைவேளைக்கு மன்னிக்கவும் தோழமைகளே:giggle::giggle::giggle:
இதோ என் அடுத்த கதை "பூவிழி ஓரம் வானவில் கோலம்"
என் முன் கதைகளுக்கு தந்த ஆதரவு இந்த கதைக்கும் கிடைக்கும் உண்டு என்ற நம்பிக்கையோடு
POVK 1 1
POVK 1 2
:):):):)
விளையாட்டும் அதன் அர்த்தங்களும்
பல்லாங்குழி: இருக்கும் இடத்தில் இருந்து எடுத்து இல்லாத இடத்தில் கொடுக்கும் குணம் வளர....
பரமபதம்: ஏற்றம், இறக்கம் இரண்டும் இருப்பதே வாழ்க்கை என்பதை உணர்த்த....
கில்லி: கூட்டல்,பெருக்கல் கணக்கை களிப்புடன் மகிழ்ந்து கற்க.....
தாயம்: வெட்டி வெளியே எறிந்தாலும்...
என் இரண்டாவது கதையான உன்னில் என்னை தேடவா புத்தமாக வெளி வந்துள்ளது தோழிகளே இந்த தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் இன்னும் மகிழ்கிறேன் தோழிகளே
இதை சாத்தியமாக்கிய மல்லிகாமணிவண்ணன் சகோதரிக்கும் அருணேதயம் குழுமத்தின் செல்வம் பதிபகத்திற்கும் என் நன்றிகள்
உன்னில் என்னை தேடவா புத்தகம் பப்ளிஸ் ஆகிருக்கு மக்களே இந்த சந்தோசத்தை உங்க கூட பகிர்ந்து கொள்வதில் எனக்கு இன்னும் அதிக சந்தோசம்
மல்லிக்கா நன்றி நன்றி நன்றி
அருணேதயம் குழுமத்தின் செல்வம் பதிபகத்திற்கும் நன்றி
:):):)
எல்லாருக்கும் வணக்கம் மக்களே:):):) புது வருஷம் நல்லா இருக்கனும்னு நீங்க நம்புவதை போல நானும் நம்புகிறேன்(y)(y)(y)
போன எபிக்கு கமெண்ட்டு போட்ட எல்லாருக்கும் என் நன்றி:):) நான் பதில் போடாததுக்கு மனிக்கவும் :cry::cry::cry:
வீட்டில் பெயிண்டிங் வேலை ஓடிக்கிட்டு இருக்கு அதனால் என்னால...