இப்போ தான் கொஞ்சம் விடிஞ்சு தை பிறந்து , வழி பிறந்து இருக்கு, பிரியா வாழ்க்கையில.... அதுக்குள்ள எதுக்கு கதய முடிக்கணும்? நிதானமாக சித்திரை பிறந்து மீனாக்ஷி கல்யாணத்தை தம்பதி சமேதராக வழிபட வெச்சு முடிங்க
Welcome back தச்சனின் திருமகளை செதுக்கியவரே.... ஹீரோ பேர் ரெண்டு letter, first letter மா, second letter து, பேர் கண்டுபிடிங்க என crazy mohan ji drama ல வரும். அது போல, இருக்கு ஹீரோ ஹீரோயின் பேர கண்டுபிடிக்க சொல்றது.... But இதுல ஏதோ உள்குத்து இருக்குனு என் mind சொல்லுது... ஹீரோ பேர்...
Super epi, அதான் மூணு பேரையும் நிக்க வைத்து ஆரத்தி எடுத்தாச்சு இல்ல கல்யாணத்தை முடித்து விட வேண்டியது தானே.... பருந்து கோழி குஞ்சு யானை குரங்கு.... All lovely examples.... அதுவே ஒரு ஓபன் house!!!!! அதுல அவங்க ஜங்கு ஜங்கு என குதிக்கணுமா??எதுக்கு??? காலுல ரத்தம் வரதுக்கா?? என்ன ஒரு நல்லெண்ணம்
Banuji- புதையல் ஆராய்ச்சி பற்றிய உங்கள் ஆராய்ச்சி மிக மிக அருமை....நீங்கள் நக்கீரன் பரம்பரையா?? SM mind voice பஞ்சதந்திரம் கமல் வாய்ஸ்ல கேக்குது கேள்வி கேட்கிறது ரொம்ப ஈசி பதில் சொல்லுறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா
வினை பயன் விளக்கம் அருமை... சுந்தர புருஷனின் சரணாகதி கம்பீரம்... பிரியா டிபிகல் இந்திய மனைவி. உலகை ஆளும் தன்மை இருந்தாலும், கணவன், என்னம்மா, என கேட்க மாட்டானா என ஏங்கும் பேதை
செம்ம கெத்து கதை dear... Soooper show by Badri , நங்கை என்னும் மங்கை, கங்கை போல் பொங்கினாலும், பத்ரியின் வேகத்தில் அடங்கி அவனை அடக்கியது அழகோ அழகு. பொன்னு நிஜமாவே ஐம்பொன் தான்