ஹை ப்ரெண்ட்ஸ், உங்கள் அனைவருக்கும் நன்றி.i feel blessed. உங்கள் அன்பு, ஆறுதலான வார்த்தைகள் எனக்கு வேண்டிக்கிட்டவங்க மெசேஜ் போட்டு விசாரிச்சவங்க எல்லாருக்கும் என் அன்பு ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சது. ஓபன் சர்ஜரி என்பதால் 2 வாரம் ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காங்க. அப்புறம் தான் லேப்டாப் எடுக்க முடியும்.
சீக்கிரம் சந்திப்போம் டியர்ஸ்.