நாங்களும் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் ....இப்படி ஒரு அருமையான கதை கொடுக்கிறதுக்கு .....நன்றி அமுதா
வாவ்..... எங்க மாப்பிஸ் எங்க மனசை கொள்ளை அடிச்சி 100 நாள் தானா ஆகுது ..... ரொம்ப நாள் ஆனா பீல் சிஸ்..... எங்க குடும்ப உறுப்பினர் ஆக தான் தோணுது.....கதை மாந்தர்களா இல்ல....
100வது நாள் வாழ்த்துக்கள் அமுதா...... சூப்பரான ஒரு கிராமத்தை கண் முன்னாடி கொண்டு வந்ததுக்கு ரொம்ப thanks..... 175வது நாள் கொண்டாட்டம் உண்டா.....