murugesanlaxmi Dec 31, 2017 இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரி. எப்போதும் உங்கள் துணை உங்கள் செல்வ விநாயகர்
mithravaruna Dec 29, 2017 ஹாய் பானுமா, பிறப்பில் மலர்ந்த சிறப்பில் வளர்ப்பில் பிறந்த உயிர்ப்பில் கிடைத்த காலம் பொற்காலம் - அதுவே படைத்த நிகழ்காலம்! அது கொடுக்கும் வாழ்வில் எதிர்காலம்! இனிமை நிறைந்த வருங்காலம்! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுமா.
ஹாய் பானுமா, பிறப்பில் மலர்ந்த சிறப்பில் வளர்ப்பில் பிறந்த உயிர்ப்பில் கிடைத்த காலம் பொற்காலம் - அதுவே படைத்த நிகழ்காலம்! அது கொடுக்கும் வாழ்வில் எதிர்காலம்! இனிமை நிறைந்த வருங்காலம்! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுமா.
murugesanlaxmi Nov 8, 2017 சகோதரி , இனிய திருமண நாள் வாழ்த்துகள் சகோதரி. நீங்கள் வணங்கும் உங்கள் விநாயகர் உங்களுக்கு எந்த குறையும் வைக்கமாட்டார் சகோதரி.
சகோதரி , இனிய திருமண நாள் வாழ்த்துகள் சகோதரி. நீங்கள் வணங்கும் உங்கள் விநாயகர் உங்களுக்கு எந்த குறையும் வைக்கமாட்டார் சகோதரி.