murugesanlaxmi Oct 25, 2017 இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரி, எப்போதும் மகிழ்வுடன், நலமுடன் இருங்கள் சகோதரி
mithravaruna Aug 6, 2017 உலகம் சிறியது! கற்பனை உலகம் கனவுலகமானால், கனவுலகம் நினைவுலகமானால், நினைவுலகம் நிஜவுலகமானால், உலகம் சிறியது தான்!
உலகம் சிறியது! கற்பனை உலகம் கனவுலகமானால், கனவுலகம் நினைவுலகமானால், நினைவுலகம் நிஜவுலகமானால், உலகம் சிறியது தான்!
mithravaruna Jul 12, 2017 மன திடம், குண நலம்! குண நலம், நேர் மனம்! நேர் மனம், வெகு பலம்! வெகு பலம், சுக வனம்!
mithravaruna Jun 29, 2017 மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும். -பெர்னார்ட்ஷா.