Tamil Novels & Stories

Advertisement

Joher
Joher
ஹா ஹா ஹா யார் செஞ்ச சதி....
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
ஹேக் பண்ணிட்டாங்களோ?? ஒருவேளை ஹேக் பண்ணது உங்க ஹீரோயின்ஸ் ஆ இருப்பாங்களோ??
Sakthiguru
Sakthiguru
யார் என்ன கலாய்ச்சாலும் அடுத்த தங்க பிள்ளையோட களத்தில் இறங்க போகிறார் போராளி..
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
இன்னிக்கு தான் கலாய்ச்சு ஒரு போஸ்ட் போடணும்னு நினைச்சேன்... அதுக்குள்ள இப்படி ஆயிருச்சே... தங்க பிள்ளை தகர பிள்ளையா ஆயிராம பார்த்துக்கோங்க....
Joher
Joher
அடுத்ததும் தங்க பிள்ளையா oh god....
PAPPU PAPPU
PAPPU PAPPU
Unga I'd Soliyayum mudichittanungala
Sakthiguru
Sakthiguru
இன்னும் ஆரம்பிக்கவே இல்ல.. அதுக்குள்ள என் ஹீரோக்கு லவ் டார்ச்சர் கொடுக்க வந்தாச்சி.. படிச்சிட்டு சொல்லுங்க..,,@Joher @SINDHU NARAYANAN
Sakthiguru
Sakthiguru
@PAPPU PAPPU திரும்ப வந்துடுச்சு.. ஆனா இப்படி சொல்லி சொல்லியே சோலிய முடிச்சிடுறது
Joher
Joher
Readers FB கமெண்ட் post படிச்சுட்டு தான் இந்த முறை காலை உள்ளே வைக்கணும்.... தங்கபிள்ளையா இருந்தா என்ன பண்ணுறது....
Joher
Joher
எதே லவ் டார்ச்சரா....
Joher
Joher
@SINDHU NARAYANAN ஹீரோயின் பேர்ல இருக்கிற ரீடர் தான் யாரோ விளையாடியிருக்காங்க....
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
ஏது லவ் டார்ச்சரா?? பக்கி பயலுகளுக்கு அது ஒண்ணு தான் குறைச்சல்....
Sakthiguru
Sakthiguru
இருங்க இதுக்காகவே ஒரு வைர பிள்ளைய இறக்கி உங்களை காண்டாக்குறேன்.. @Joher @SINDHU NARAYANAN

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top