Advertisement

Vidya Venkatesh
Reaction score
1,413

Profile posts Latest activity Postings About

  • ஓம் சாயிராம்
    அன்பின் ஆழம் - 30 பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே!
    நிறைவான நினைவுகளை தந்த வீடு,
    நித்தமும் நேசித்த வீடு,
    நிலைத்து நிற்க,
    நண்பன் சொன்ன நிதர்சனங்களை புரிந்துகொண்டு,
    நிபந்தனைகளுக்கு செவி சாய்த்தானா?

    எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.
    ஓம் சாயிராம்.
    அன்பின் ஆழம் - 29 பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே!
    படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.
    ஓம் சாயிராம்
    அன்பின் ஆழம் 28, பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே!
    சகலமானவள் வர மறுத்ததும், அவளிடம் சண்டையிட்டானா, சமாதானம் பேசினானா; இல்லை அவளை சிக்கலில் விட்டானா!

    எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.
    ஓம் சாயிராம்
    அன்பின் ஆழம் 27, பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே!
    பக்குவமாய் சமைத்தவளின் பாசம் நினைவில் கொண்டாளா- வீட்டுப்
    பத்திரம் பறித்தவள் என்று பழி சுமத்தினாளா -பேசுவது
    தன்னவனின் தாய் தானே என்று தழைந்து போனாளா,
    தானே தாரம் என்று தர்க்கம் செய்தாளா?
    எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.
    ஓம் சாயிராம்.
    அன்பின் ஆழம் 26, பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே!
    திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
    திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
    இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.
    எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.
    ஓம் சாயிராம்.
    அன்பின் ஆழம் தொடர்ந்து படித்து வரும் தோழமைகளே! உங்களுக்கு ஒரு கேள்வி.
    அடுத்த எபிசோடு 26 ரொம்ப நீளமா இருக்கு. எங்க கட் செய்து அடுத்த எபிசோடுல போடறதுன்னு குழப்பமா இருக்கு, ஏனா முழுக்க முழுக்க அரவிந்தன் திருமணம் பற்றியது.
    மொத்தமும் ஒரே எபிசோடுல போட்டா (approx 3000 words) படிப்பீங்களா. இல்ல இன்னைக்கு ஒண்ணு, புதன் கிழமை ஒண்ணு பதிவிடவா?
    Keerthi elango
    Keerthi elango
    Inaike podunga sis... eagerly waiting for arvi mrg...
    N
    Nirmala senthilkumar
    Enna pa ippadi kekarenga nanga romba nallavanga 3epi pottalum read pannuvom
    Vidya Venkatesh
    Vidya Venkatesh
    Thank you! Thank you! Thank You! so much for your kind responses.எத்தனை முறை நன்றி சொன்னாலும் அது போதாது.
    Posted Episode 26!
    என்னை உற்சாகப்படுத்தும் உங்களுக்கு, தரமான எபிசோடு தர வேண்டும் என்று, இரண்டு , மூன்று முறை படித்து பார்த்து என்னாலான முயற்சிகளை எடுத்து மேம்படுத்தியுள்ளேன். அதனால் தான் இந்த காலதாமதம். கதையை பற்றிய நிறைகுறைகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    ஓம் சாயிராம்.
    'அன்பின் ஆழம் 25' பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே.
    வரதன் பேச்சில், காதலர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு வந்த காரணம் என்ன? யார் எண்ணம் சரி? யார் எண்ணம் தவறு?

    எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.
    ஓம் சாயிராம்.
    'அன்பின் ஆழம் 24' பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே.
    மகனை காண வாசுகி, திடீர் விஜயம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
    தெரிந்துகொள்ள, எபிசோடை படித்து பாருங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.
    ஓம் சாயிராம்.
    அன்பின் ஆழம் - 23 பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே.
    Sorry for posting it late.
    படித்து மகிழுங்கள்;பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிருங்கள்.
    ஓம் சாயிராம்.
    Dear friends,
    Due to unavoidable circumstances, am unable to post "அன்பின் ஆழம் - 23' today. Kindly bear with me for the same. Episode 23 will be posted tomorrow, Thursday, Sep 16, 2021, without any further delay.
    Thanks for your understanding.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top