சும்மா 1 2 3 இந்த மாதிரி நம்பர் குடுத்துட்டு அப்புறம் எடிட் செஞ்சு எழுத்தாளர் பேர் போடக் கூடாது, ஒரு பேர் போட்டுட்டு அப்புறம் எடிட் செஞ்சு மாத்தக் கூடாது. முன்னமே சொல்லிடறேன் பிரண்ட்ஸ், இந்த போட்டி ஜஸ்ட் பார் ஃபன், யாரும் சீரியஸா எடுத்துக்க வேண்டாம்.