Advertisement

Ratheespriya
Reaction score
1,122

Profile posts Latest activity Postings About

  • ஹாய் டியர்ஸ் என்னருகில் நீ இருந்தால் அத்தியாயம் 11 பதிவிட்டாச்சு படித்துவிட்டு உங்களது கருத்தை தெரிவித்து என்னை ஊக்கப்படுத்துங்கள். ப்ரெண்ட்ஸ்.
    கலெக்டரின் சோக நிலை. மாமியார் வீட்டில் மனைவி கொடுத்த காப்பியை குடித்துக்கொண்டு
    .முகத்தில் வாடத புன்னகையோடு அமர்ந்திருந்தான்.
    அப்போது அவனது அழகி 1000வாட்ஸ் சரவெடியை அவனது தலையில்.போட்டால். அவனிற்கு புரையடித்தது. ஏன் அத்த நான் தெரியாமதான். கேக்குறேன்.
    கல்யாணம் கட்டி புள்ளகுட்டி பெத்து வளர்த்து புருசன் புள்ளைக்கு வாய்க்கு ருசியா ஆக்கி போட்டு. வீட்டையும் அவங்களையும் கவனிக்க நீ எந்த பள்ளிகூடத்துல படிச்சியாம்??...
    mila
    mila
    வடிவ படிக்க வைக்கலாம்னு வீட்டுல பேச்சு வார்த்த நடந்ததா? அதுக்குதான் இப்படி பேசி வைக்கிறாளா?
    Ratheespriya
    Ratheespriya
    இல்லக்கா இனி வடிவு படிக்குறதா???ஹா ஹா ஹா
    • Like
    Reactions: mila
    ஹாய் டியர்ஸ் என்னருகில் நீ இருந்தால். அத்தியாயம் 10 பெண்கள் தற்போதைய காலத்தில் மிகவும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் சொல்லிருக்கேன். விரும்பியவர்கள் படித்து தங்களது கருத்தை தெரிவித்து என்னை ஊக்கப்படுத்துங்கள். அன்பர்களே....
    ஹாய் ப்ரண்ட்ஸ் அத்தியாயம் ஒன்பது பதிவிட்டு விட்டேன் படித்துவிட்டு தங்களது கருத்தை எதிர்ப்பார்த்துள்ளேன் ப்ரியா ரதீஸ் கருத்தை தெரிவித்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.....
    ஹாய் டியர்ஸ் எனது என்னருகில் நீ இருந்தால் கதையின் அத்தியாயம் எட்டு பதிவிட்டுவிட்டேன் அன்பர்கள் அனைவரும் படித்து உங்களது கருத்தை என்னிடம் பகிர்ந்து என்னை மேலும் தொடர்ந்து எழுதுவதற்க்கு என்னை ஊக்கப்படுத்துங்கள்.
    ஹாய் டியர்ஸ் இனிய காலை வணக்கம் . வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ப்ரண்ட்ஸ்.

    அத்தியாயம் ஏழு பதிவிட்டுவிட்டேன். அதை படித்து தங்களது கருத்துக்களை தெரியபடுத்தி ஊக்கப்படுத்துங்கள் அன்பர்களே...
    ஹாய் டியர்ஷ் அத்தியாயம்.06 பதிவிட்டுவிட்டேன்.. படித்துவிட்டு உங்களது கருத்து மற்றும் பிழைகளை சொல்லி வழிநடத்தி ஊக்கப்படுத்துங்கள்.. ப்ரண்ட்ஸ்
    ஹாய் ப்ரண்ட்ஸ் என்னருகில் நீ இருந்தால்.05 போஸ்ட் பண்ணியாச்சு நல்லபிள்ளைகள் அனைவரும் சமத்தா புடிச்சிட்டு உங்க பொன்னான கருத்துக்களை சொல்லிட்டு போங்கோ!..
    ஹாய் டியர்ஷ் என்னருகில் நீ இருந்தால் அத்தியாயம் நான்கு பதிவிட்டுவிட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை கூறி புதிகாக எழுதும் என்னை ஊக்கப்படுத்துங்கள். புதிய எழுத்தாளரின் புது கதை தானேனு அலட்சியமாக நினைக்காம போய் படிச்சுபாருங்க புடிச்சா தொடர்ந்து படிச்சு கருத்த சொல்லுங்க இல்லயா என்ன புடிக்கலனும் சொல்லுங்க அடுத்த அத்தியாயத்தில் அதை சரி செய்து கொள்வேன். ப்ரண்ட்ஸ். உங்களது கருத்துக்கள் மட்டுமே ஒரு எழுத்தாளரின் ஏணி
    ஹாய் டியர்ஷ் என்னருகில் நீ இருந்தால் அத்தியாயம் 03 பதிவிட்டுவிட்டேன் படித்துவிட்டு நான் தொடர்ந்து எழுதுவதற்க்கு உங்களது கருத்துக்கள் மூலமாக போஸ்ட், போன்வீட்டா தந்து என்னை ஊக்கப்படுத்துங்கள் ப்ரண்ட்ஸ். நன்றி
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top