ஹா ஹா..... இந்த ஷர்மி நேற்று கேட்ட கேள்வி எல்லாம் வர்ஷினியை தான் நினைக்க வச்சுது........ அப்போ SJM பார்ட்-4 வந்தால் எப்படி இருக்கும்னு யோசிச்சேன்...... @mallika
நான் கேட்கலையே..... ஜஸ்ட் அவங்க கேட்டதுக்கு நான் சொன்னேன்....... எனக்கு first விஜய் தான் வேணும்...... அதான் நிறைய எபிஸ் வந்திருக்கு..... சிங்காரி இல்லாதது SJMக்கு ஒரு குறை தான்.......
ha ha yes friends, plan niraiya irukku, but time oththuzhaikkalai, nandan nichayam varuvaan, but time aagum.
@mallika