Tamil Novels & Stories

Advertisement

mallika
mallika
neenga solrathukku munnaeyae naan ithai feel pannittaen.. vanthathe thirumba thirumba varuvathu pola... but story is out of my control.. and rendu baaagam vanthum vittathu.. what best i can do even i dont know..

i have felt oru oru episodum good thaan but whole aa padikkum pothu konjam dragging thaan..
mallika
mallika
that's what publisher kitta entha kathaikkum enna feed back solraanga reader's nnu kaettathaillai... but ithukku kaettaen.. so for no negative comments..

lets hope for the best..irukkura 12 episodes la ethavathu panna mudiyuthaannu
Adhirith
Adhirith
மூன்று பாகம் சேர்ந்து படிக்கும் பொழுது,...........தன்மை வராது....
Definite ஆ வரவே வராது.... that I'm very much sure...
நீங்க கதையை வேற கண்ணோட்டத்தில் ரசிப்பீர்கள்...
படித்து விட்டு ,மறக்காமல் எனக்கு நீங்கள் சொல்ல வேண்டும்,...
Now only I experienced with ஊமை நெஞ்சின் சொந்தம்....
Adhirith
Adhirith
Malli, only 12 more episodes....SJM முடிக்க deadline fix பண்ணிட்டீங்க போல.....will miss SJM
ThangaMalar
ThangaMalar
மல்லி, நான் ரெண்டு புக்கும் படிச்சிட்டேன். ஆனா எனக்கு dragging போல தெரியலையே.. நீங்க சொல்றது போல் எந்த incident um திரும்ப வரலையே.. It's quite interesting only. New readers will also feel the same.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top