Advertisement

SINDHU NARAYANAN
Reaction score
28,294

Profile posts Latest activity Postings About

  • நான் வந்துட்டேன்னு சொல்லு… திரும்பி வந்துட்டேன்னு…
    6 மாசத்துக்கு முன்னாலே எப்டி போனாரோ
    மல்லி அப்டியே திரும்பி வந்துட்டாருன்னு சொல்லு…
    மல்லிடா…

    நெருப்புடா நெருங்குடா பாப்போம்
    நெருங்குனா பொசுக்குற கூட்டம்
    அடிக்கிற அழிக்கிற எண்ணம்
    முடியுமா நடக்குமா இன்னும்
    அடக்குனா அடங்குற ஆளா நீ
    இழுத்ததும் பிரியுற நூலா நீ
    தடை எல்லாம் மதிக்கிற ஆளா நீ
    விடியல விரும்பிடும் மல்லி…
    அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..

    அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
    அதிரூபன் தோன்றினானே
    வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
    வந்தவன் மின்னினானே
    விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
    புகழ்மைந்தன் தோன்றினானே
    கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
    சிசுபாலன் தோன்றினானே
    @Kshipra
    ஸ்மிருதியின் மனு வந்து ரொம்ப நா‌ளாச்சே.. மனுவோட கல்யாண வழக்கு வேற நிலுவையில இருக்கு.. கொஞ்சம் சீக்கிரமா வந்து தீர்ப்ப சொல்லுங்க ...
    K
    Kshipra
    I was busy and couldn’t reply earlier..ஸ்ம்ரிதி, மனு இரண்டு பேரும் அங்கயேதான் இருக்காங்க..i May come back by January end with back to back episodes and finish the story..that’s a big “MAY BE” and a big sorry from me for not replying earlier..
    SINDHU NARAYANAN
    SINDHU NARAYANAN
    @Kshipra
    Ok.. OK. ரொம்ப interesting ஆன இடத்துல கதை இருக்கிறதாலதான்
    எப்ப வருவாங்கனு கேட்டேன்.. நீங்க உங்க வேலைய எல்லாம் முடிச்சுட்டு மெதுவாவே வாங்க...
    @Sarayu
    புத்தம் புது கதை வேண்டும்
    நித்தம் ஒரு UD வேண்டும்
    UD மழை பெய்ய வேண்டும்
    சரயு, காதல் கதை வேண்டும்

    (December 2nd week க்கு அப்புறம் வரேன்னு சொன்னீங்க.. )
    @maheswariravi update please....

    சக்தி & வெற்றிக்காக...

    சக்தி கொடு சக்தி கொடு
    சக்தி கொடு சக்தி கொடு
    சக்தி கொடு சக்தி கொடு
    சக்தி கொடு சக்தி கொடு
    மஹேஸ்வரி மஹேஸ்வரி
    .
    வெற்றி மீது வெற்றி வந்து
    உன்னை சேரும்
    அதை வாங்கித் தந்த பெருமை
    எல்லாம் மலரை சேரும்
    பெற்றெடுத்து பெயர் கொடுத்த
    அன்னை அல்லவோ
    நீ பேசுகின்ற தெய்வம் என்பது
    உண்மை அல்லவோ
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top