பேரன்பு பிரவாகம் - 39(epilogue)

Advertisement

Renugamuthukumar

Well-Known Member

உதயா

Well-Known Member
:cool: :cool: பிரவாகன் :love: :love: :love: :love: :love: எனக்கு பிடிச்ச ஒரே கேரக்டர் இவன் தான் :cool::cool::cool:

அர்னவ் :):):) மலர் மாதிரி :D:D:D:D
பிரணவ் :):):):) அப்பா செல்லம் :sneaky::sneaky::sneaky:அப்பா சொல்றது எல்லாம் சரி :D:D:D:D பியூச்சர்ல அப்பாவோட கொள்கைகளை அப்படியே பாலோவ் பண்ணுவான் (இவனை ஹீரோவா வச்சு ஒரு கதை எழுதுங்க ஹீரோயினுக்கு விஷ்ணுவோட பொண்ணு இருக்கா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: )

கீர்த்தி கிட்ட ஒரு பொறுப்பை கொடுத்தாச்சு :):):):)மிருணாவுடையதை அவ பொண்ணுக்கு கொடுக்க போறாராம்:D:D:D:D லயா மாமா செல்லமா அப்போ நல்ல பொண்ணா தான் இருப்பா :cool::cool::cool::cool:

தமன் :p:p:p:p:p:pதங்க பிஸ்கட் சாப்பிட்டு சாக அடுத்த பிறவி வரை ஏண்டா வெயிட் பண்ணனும் ;);););)இப்பவே பிரவா தர சம்பளத்தில் தங்க பிஸ்கட் வாங்கி சாப்பிடு :LOL::LOL::LOL::LOL:

பரத் உன் லவ்வை சரியான ஆள் பார்த்து தான் சொல்லி இருக்க :cool::cool::cool::cool:நவ்யா அப்பனுக்கு அடுத்த செக் :):):):)காரணம் இல்லாமல் மச்சான் இடுப்பு வளையாது :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

மிருணாவுக்கு ஒரு ஆஸ்கார் அவார்டு பார்சல் ;););););) அவ எடுக்கிற மொக்கை படத்துக்கு அவார்ட் பங்ஷன் :LOL::LOL::LOL::LOL::LOL:லயா கூட நம்ப மாட்டாள் :whistle::whistle::whistle::whistle:மலருக்கு பிரவா பொண்டாட்டி என்கிற அவார்ட் போதும் :sneaky::sneaky::sneaky::sneaky:

மலர் பிரவா லவ் ஸ்டோரி சில பல கலாட்டாவோடு தொடரட்டும் :love::love::love::love::love::love::love::love:

 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

பிரவா அட்ராசிட்டி கடைசி வரை தாங்க முடியல.... விட்டா மிருணாவுக்கு ஆஸ்கார் அவார்டும், மலருக்கு நோபல் பரிசும் கொடுக்க வச்சுருவான் போல.... :cool::cool::cool: கதை ஃபுல்லா வந்த செகண்ட் ஹீரோ தமனுக்கு அவன் மனைவியோட ரெண்டு ரொமான்ஸ் சீன் வச்சு இருந்துருக்கலாம்...;);)

மிருணா படம் இயக்கியது மூலம் அவ கனவு நிறைவேறி விட்டது.. கீர்த்திக்கும் பொறுப்பு கொடுத்து நிர்வாகம் பார்க்க வச்சாச்சு... பரத் தன்னோட காதலை மாமன்கிட்ட சொல்லியாச்சு... இனிமே அவர் பார்த்துப்பாரு... அதான் குழந்தைங்களுக்கு ஆறு வயசு ஆச்சே, அடுத்து ரெண்டு ரிலீஸ் பண்ண வேண்டியது தானே...:p:p


 
Last edited:

Hema27

Well-Known Member
Avunga avunga character change pannama oruthar oda Positive and negative yum accept pannale nalla loving and happy life irukkum nu theliva sollirkinga...very nice :love:

Especially prava characterisation...
100 ₹ donation kudutha kuda perusa peru eludhi perumai pattukuvanga...
But prava evlo vishyangal just like that pannitu wife kaga mattum thaan nu sollradhu laam romba super...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top