V Vani Ramchander Well-Known Member Apr 21, 2024 #42 Thamanukkudhan prava paththi theriyum. Gugan atleast pravavoda advice accept panni keerthikku help seiduttaar. Indha vishumattum konjam yosicha nalla irukkum.
Thamanukkudhan prava paththi theriyum. Gugan atleast pravavoda advice accept panni keerthikku help seiduttaar. Indha vishumattum konjam yosicha nalla irukkum.
K Kumarsaranya Active Member Apr 21, 2024 #43 அருமை பிரவாக்கு மலர் மேல காதலா!!இருக்கலாமே அவன் நிறைய விசயத்துல மலருக்காக மாறுறானே
M Mahilrajini Well-Known Member Apr 21, 2024 #44 Brilliant episode, Renu ma, you have started waving your magic wand Renu ma. I take back my negative comments (or no comments on his character, ha, ha, ), Renu ma truly you are a clever writer ma.
Brilliant episode, Renu ma, you have started waving your magic wand Renu ma. I take back my negative comments (or no comments on his character, ha, ha, ), Renu ma truly you are a clever writer ma.
A amuthasakthi Well-Known Member Apr 21, 2024 #49 தமன் பிரவாவோட கொ ப செ பிரவாவும் மலருக்காகனு இறங்கி வரானே...அப்ப லவ் இருந்திருக்குமோ தர்மு வசமா மாட்றதுக்காக வெய்டிங் போல... கீர்த்தி வீட்ல நடக்கிற விஷயத்துலயும் தீர்வ கொண்டுவந்துட்டான்... விஷ்ணுவ மட்டும் விட்டு வச்சிருக்கான்...அவனுக்கு என்ன ப்ளான் வச்சிருக்கானோ
தமன் பிரவாவோட கொ ப செ பிரவாவும் மலருக்காகனு இறங்கி வரானே...அப்ப லவ் இருந்திருக்குமோ தர்மு வசமா மாட்றதுக்காக வெய்டிங் போல... கீர்த்தி வீட்ல நடக்கிற விஷயத்துலயும் தீர்வ கொண்டுவந்துட்டான்... விஷ்ணுவ மட்டும் விட்டு வச்சிருக்கான்...அவனுக்கு என்ன ப்ளான் வச்சிருக்கானோ