மௌனங்கள் இசைக்கட்டுமே 03

Advertisement

உதயா

Well-Known Member
:love: :love: :love: எங்க ஹீரோ வந்துட்டாரு :love: :love: :love: :love: அதுவும் ஃபுல் லவ் மோடுல வந்திருக்காரு :whistle::whistle::whistle::whistle:சேனா அதான் எங்க ஹீரோ லவ் பண்ணலாம் வா என்று தானே கூப்பிடுறாரு :cautious::cautious::cautious:போனால் என்னவாம் அமெரிக்கால வெட்டியா தான இருக்க :cool:

ஏம்மா சேனா அந்த அமுதனை மூஞ்சி ஒரு பக்கமா கோணிக்கிட்டு போற அளவுக்கு அடிச்ச o_Oo_Oo_Oo_Oo_Oஆனால் இவன் இவ்வளவு வம்பு பண்றான் எதுவும் செய்ய மாட்டேங்குற :sneaky::sneaky:

டேய் ஷேஷா நீ என்ன இந்தியாவிலா லவ் பிரப்போஸ் பண்ற இப்படி கன்னத்துல முத்தம் கொடுக்க :giggle::giggle:அமெரிக்கா ஸ்டைல்ல கிஸ் பண்ணுடா :love::love::love:


அடேய் அமுதா எங்க ஹீரோ வந்தாச்சு நீ ஒரு வெள்ளக்காரிய கரெக்ட் பண்ணி செட்டில் ஆக வழிய பாரு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Last edited:

Hema Guru

Well-Known Member

sangeetha Chelvam

Well-Known Member
பாவம் அமுதன் அப்பாவ சேனா சுட்டெரிக்கறா.சேஷா லவ்வர் பாயா மாறிட்டானா. என்னடா இது சுட்டெரிக்கும் சூரியன குளிர வைக்க வந்துட்டானா...... அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top