Novel-reader
Well-Known Member
அடேய் தேனமுதா, நீங்கெல்லாம் எந்த கிரகத்துல இருந்துடா இப்படி ஒரு design-ல வந்து கதைகளில் மட்டும் பிறக்கறீங்க?
நிஜத்துல "கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா"-மாதிரி ஆம்பளைங்க தான்டா சகஜமா எங்க கண்ணுல எல்லாம் படறாங்க.
சத்யா தம்பி, ஒழுங்கா பல்லவிக்கு புருஷனா, பெத்த பிள்ளைக்கு அப்பனா இருக்க உனக்கு ஆசை இல்லையா? ஏன்டா இப்படி தேனுக்கு season season-ஆ ஆசை காட்டி வெச்சுருக்க. மொத்தமா மோசம் போகப்போகுது அவனோட one-way love.
சேஷனை விடு, அவன் உன் தங்கையோட வாழ்க்கைக்குள் வரவே இல்லைன்னாலும், தேனமுதன் மாதிரி ஒரு பையன் உன் தங்கச்சிக்கு ஈடு கொடுத்து அவளோட husband-ஆ குப்பை கொட்ட முடியும்னா நீ நினைக்கிற.
பெண்ணோ ஆணோ தன்னோட தனித்தன்மையே தொலையற மாதிரி ஒரு காதலை பண்ணி அதை எப்படியாவது அடையவும் நினைப்பது வீணா அவங்கள அவங்களே வதைச்சுக்கறதுக்கு சமம்.
தேன் பெத்த தேனுக்கு அந்த கஷ்டம் ஏற்கனவே வந்துடுச்சு. சீக்கிரம் நம்ம தேவா வந்து மந்திரிச்சு விட்டான்னா அவனை பிடிச்ச காதல்ப் பேய் ஓடிப்போக, அவன் வாழ்க்கையும் சிறக்கும். பார்ப்போம்.